இன்றைய (07,12,2020) தங்கத்தின் விலை - EDUNTZ

Latest

Search here!

Monday 7 December 2020

இன்றைய (07,12,2020) தங்கத்தின் விலை

இன்றைய (07,12,2020) தங்கத்தின் விலை 


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.37,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.4,636-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment