ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் ஆய்வுக் கூடத்துக்கு வெளியே நடந்த சில நிகழ்வுகள் பகுதி - 1 - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் ஆய்வுக் கூடத்துக்கு வெளியே நடந்த சில நிகழ்வுகள் பகுதி - 1

 

ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் ஆய்வுக் கூடத்துக்கு வெளியே நடந்த சில நிகழ்வுகள் பகுதி - 1



ஆய்வு கூடத்துக்கு வெளியே கவிஞரும் விஞ்ஞானியும் போஸின் ஆற்றல்களை அவரது சொந்த நாட்டு மக்களில் விரைவாக அழிந்து கொண்டு அவர்களில் தலையானவர் கவி ரவீந்திரநாத் தாகூர் 1896ல் ஜெகதீஷ் ஐரோப்பாவில் இருந்து திரும்பியவுடன் அவரை பாராட்டுவதற்காக தாகூர் அவர் இல்லத்துக்குச் சென்றார் போஸ் அப்போது வீட்டில் இல்லை தமது பாராட்டுக்கு அடையாளமாக பெரிய மலர் ஒன்றை வைத்து விட்டு திரும்பினால் தாகூர் இது அவர்கள் இருவரது பரஸ்பர மதிப்பும் மரியாதையுடன் கூடிய வாழ்நாள் காலத்தில் நட்பின் துவக்கமாக அமைந்தது ஜெகதீஷ் பிற்காலத்தில் தாகூரை தமது சிரஞ்சீவி நண்பர் என குறிப்பிட்டார்

துவக்க நாட்களில் சில காலம் கவிஞர் கிழக்கு வங்காளத்தில் சில்டு அருகே பத்மா நதியில் படகு வீட்டில் வசித்துக் கொண்டு தமது குடும்ப நலன்களை கவனித்து வந்தார் ஜெகதீஷ் தமது வார இறுதி நாட்களை கழிப்பதற்காக அடிக்கடி அங்கு செல்வார் நதியில் நீராடுவது மனதில் காலை நீட்டிக் கொண்டு படுப்பதும் அவர் பெரிதும் விரும்பினார் கவி தாகூர் தனது சிறந்த கவிதைகள் சிறுகதைகள் சிலவற்றை இந்த படகு வீட்டில் தான் எழுதினார் தான் பகலில் எழுதியவற்றை அமைதி நிறைந்த மாலையில் தனது நண்பருக்கு படித்துக் காட்டுவார் இந்த அமைதியான இனிய இடைவெளிகளை ஜெகதீஸ் வெளிநாட்டிலிருந்து எழுதும்போது ஏக்கத்தோடு நினைவு கூறுவார்

தாகூருக்கு போஸ் இங்கிலாந்திலிருந்து துவக்க கால போராட்ட காலத்தில் எழுதிய பெரும்பாலான கடிதங்கள் புதிய விஞ்ஞான கருத்துக்களில் அவரது உற்சாகத்தையும் மனிதன் விதித்த தடைகளை கடக்கும் போது அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் வேதனையும் புலப்படுத்துகின்றன முக்கியமான விஷயங்களில் தாகூரின் ஆலோசனைகளை அவர் எந்த அளவு மதித்தார் என்பது அவற்றில் இழையோடும் நகைச்சுவை கடிதங்களில் காணமுடியும் இங்கிலாந்தில் இருக்கும் போது தாகூரின் சிறுகதைகள் சிலவற்றை வெளிநாட்டில் பிரசுரிப்பதற்கு பெரும் முயற்சி செய்தார் ஆனால் நடக்கவில்லை

கல்கத்தாவில் அப்பர் சர்குலர் ரோடில் போஸின் வீட்டிற்கு அடிக்கடி சென்று நாட்டுப்பற்று பாடல்களைப் பாடுவார் அவரது வீட்டில்தான் சாப்பிட்டேன் மீன்களின் சுவை புகழ்ந்து ஒரு சமயம் கவிஞர் இங்கிலாந்தில் இருந்த தனது நண்பருக்கு எழுதும்போது கல்கத்தாவில் தமக்கு இப்போது மகிழ்ச்சி தரும் சூழ்நிலை இல்லை என்று குறைபட்டுக்கொண்டார் நகரத்தில் இருக்கும் போது அவரிடம் ஓடி வருவது போல இப்போது வர முடியவில்லையே என்பதுதான் அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார் 1904 ஆம் வருடம் போஸ் கொடுத்து தம்பதிகளுடன் இந்தியாவில் பல இடங்களுக்கும் சென்றார் ஒருமுறை கவிஞரும் விஞ்ஞானியும் பட்டுப் புழுக்களை வளர்க்கத் தொடங்கினார்கள் ஆனால் இந்த முயற்சி ஒரு பெரு வெற்றியாக அமையவில்லை

1900 2 ஆம் வருடங்களில் அயல்நாட்டு பயணத்தின்போது ஜெகதீஷ் இங்கிலாந்தில் பணக்கஷ்டம் மிகுந்து இருந்த சமயத்தில் தமது நண்பர் திரிபுரா மகாராஜாவிடம் சொல்லி அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து உதவுமாறு ரவீந்திரநாத் தாகூர் செய்தார் ஜெகதீஷ் திரும்பியவுடன் தாகூரும் மற்ற நண்பர்களும் அவருக்காக தனியான ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை அமைத்துக் கொடுக்க முயன்று கொண்டிருக்கையில் மேலும் உதவி செய்வதாக மகாராஜா அளித்தார் வாக்களித்தார் ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை 1938ல் தேசிபுஸ்ஸி நினைவாக தாகூர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி லிருந்து தமது சொந்த நாட்டில் ஜெகதீஷ் பாராட்டுக்கள் கிடைக்கவில்லை அதன் துவக்க ஆண்டுகளில் கிடைக்கவில்லை என்பது தெரியவருகிறது வலிமை வாய்ந்த இடையூறுகள் குறிப்பிட்டபோது பாராட்டை விட பொறாமையே மேலோங்கி இருந்த போதே நேச தோழமையும் அவருக்கு ஓரளவு அவசிய தேவையாக இருந்திருக்கவேண்டும் அவருடன் அறிவார்ந்த தொடர்பு கொள்ளக்கூடிய சிறப்பு தகுதி இல்லாமல் இருந்தாலும் கூட அத்தகைய தோழமையும் பரிவும் ஓரளவு பயன்படும் எனினும் அவருடைய உடனடித் தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்ய நான் உதவி இருந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் போதுமான அங்கீகாரம் இன்றி பொதுமக்களிடமிருந்து பாத்ரூம் பற்றாத ஆதரவு திரட்டி வந்த அந்த நாட்களில் அவருக்கு அவ்வப்போது ஏற்பட்ட மனச் சோர்வுக்கு நான் ஆறுதல் அளித்து நின்று தாகூர் அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார் ஜெகதீஷ் கட்டுரைகளில் ஒன்றில் தனது கண்டுபிடிப்புகளை வங்காளி மொழியில் பிரபலப்படுத்த தம்மால் முடிந்ததை செய்து வெளிநாட்டவர் அங்கீகரித்த பின்னர்தான் தமது நாட்டு மக்கள் அவற்றின் மதிப்பை உணர்ந்தார்கள் என்று குறைப்பட்டுக் கொண்டுள்ளார்

கவிஞர் சாந்தி நிகேதனத்தில் நிரந்தரமாக வசிக்க ஆரம்பித்த போது ஜெகதீஷ் தமது வார இறுதி நாட்களில் அங்கு அடிக்கடி செல்வது வழக்கம் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தவுடன் போஸ்ட் நண்பர்களையும் பாராட்டு கோரியும் கொண்ட குழுவை 1953ஆம் வருடம் நவம்பர் மாதம் விசேஷ ரயில் வண்டியில் சாந்திநிகேதன் அழைத்து சென்றார் 15 வருடங்களுக்கு பின்னர் ஜெகதீசன் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா தாகூர் தான் ஊக்குவிக்கும் சக்தியாக விளங்கினார் அந்த விழாவில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பல மிருகங்களும் பறவைகளும் வந்தன ஒரு இனிய கவிதை ஒன்றை தமது அருமை நண்பருக்கு சமர்ப்பணம் செய்தார் தாவரங்களின் மௌன உலகத்திற்கு குரல் கொடுத்த முனிவர் ஆவார் என்று அக்கவிதையில் தமது நண்பர் ஒருவர் வந்திருந்தார் நினைவை விட்டு அகலாத அவர் அப்படி ஒன்றும் அவர் தயாரித்து இருந்தார் ஆனால் உடல்நலக் குறைவினால் அவர் நேரில் சென்று அதைப் படித்து அளிக்க முடியவில்லை

தாகூரின் வேண்டுகோளுக்கிணங்க விசுவபாரதி பல்கலைக்கழகத்தின் துணை தலைவராக ஜெகதீஷ் பதவியேற்றார் 1831 இல் தாகூரின் 60வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அவர் பணியாற்றினார் ஆனால் நிகழ்ச்சிகளுக்கு அவரால் வர இயலவில்லை இதிலிருந்து தன்பால் நல்வாழ்த்துக்கள் அனுப்பி வைத்தார் எதிர்பாராமல் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி இயற்கை விதி நியாயம் போன்ற ஓவிய சகோதரர்களும் தாகூரின் மறுத்ததாகவும் அதனால் வரும் மற்றும் நந்தலால் போஸின் ஜெகதீஷ் நெருங்கிய நண்பர்கள் ஆகினர் அவர்களுடைய ஓவியங்கள் சிலவற்றை கொண்டு தனது வீட்டையும் கழகத்தையும் ஜெகதீஸ் அலங்கரித்தார் ரவீந்திரநாத் தாகூர் பிழையான முறையில் மறைந்திருந்த மிக நேர்த்தியான தாகூரின் படத்தை கவிஞரே தகுதிக்கு வழங்கினார்

விஞ்ஞானமும் மெய்ஞானமும் 

சுவாமி விவேகானந்தர் 1900 வருடம் ஜெகதீஸ்வரி உரையை கேட்டு விட்டு இந்தியாவின் வீரத்திருமகன் பற்றி உத்வேகமூட்டும் கையில் எழுதி இருந்தார் அவர் போஸ் குடும்பத்தில் நண்பராகி விட்டார் போஸின் மனைவியார் பிற்காலத்தில் நினைவு கூறும்போது துறவி வெளிநாட்டு பயணங்களுக்கு இடையே கல்கத்தாவில் தமது விஞ்ஞான நண்பரை வந்து சந்தித்து மற்ற நாடுகளில் தமக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவங்களை பற்றி கதை கதையாக சொல்லி தங்களை மகிழ்விப்பார் என்று கூறினார் வீட்டு எஜமானி கிழக்கு வங்காளத்தின் சுவையான உணவு வகைகளை சமைத்து விருந்து அளிப்பார் நல்ல உழைப்பாளி வகையிலும் அவருக்குள்ள தன் விருப்பத்தை அந்தப் பெண்மணி அறிந்திருந்தால் எவ்வளவு கேவலம் உழைப்போ அவ்வளவுக்கவ்வளவு சுவை கூடும்

ரசாயன நண்பர் 

அவர் காலத்திய மற்றொரு தலைசிறந்த மனிதர் ஆசாரிய பிரபுல்ல சந்திர ராய் ஆவார் இவர் ஒரு ரசாயனம் வல்லுனரும் ஆவார் ஜெகதீசன் 25 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் விஞ்ஞானத்தை பரப்பும் பணியில் ஈடுபட்ட நண்பர் இவர் அவர்கள் இருவரும் பிரிட்டனில் மாணவர்களாக சந்தித்தார்கள் ராய் நாடு திரும்பியதும் போஸ் குடும்பத்துடன் கொஞ்ச காலம் வசித்து வந்தார் மாநிலக் கல்லூரியில் ஒரு பேராசிரியராக நியமனம் பெறுவதற்கு அதிகாரிகள் காட்டிய தயக்கத்தை போக்குவரத்து போக்குவதற்கு ஜெகதீஷ் காரணமாய் இருந்தார்

ராஜாராம் மோகன்ராய் போஸின் மெதுவா பஜார் தெரு வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார் ஆம் அப்பர் சர்குலர் ரோடு வீட்டுக்கு அருகாமையில் தான் அந்த வீடு இருந்தது அந்த நாட்களில் மறுமலர்ச்சி ஏற்றவாறு வங்கத்தின் கலாச்சார நடவடிக்கைகள் பலவும் அந்த இடத்தை சுற்றியே செழித்து வளர்ந்தன சமூக சீர்திருத்தவாதியும் பிரம்ம சமாஜம் தலைவருமான கேசவ சந்திர சென் அந்த வீட்டுக்கு இருந்த கமல் குடியிருப்பில் தான் வாழ்ந்து இறந்தார் மற்றொரு சீர்திருத்த மேதைகள் சந்திர வித்யாசாகர் வடமேற்கு சற்றுத்தள்ளி வசித்து வந்தார் ராஜாராம் மோகன்ராயின் தோட்ட வீடு வடக்கு அமைந்து இருந்தது இப்போதைய கல்கத்தாவின் வடகிழக்கே அமைந்துள்ள இந்த வட்டாரத்தில் விஞ்ஞான கலாச்சார இயக்கத்தை துவக்கி வைத்து அதற்கு ஜேசிபோ சம்பிரதாயம் தான் பெரிதும் பொறுப்பானவர்கள் அண்ட் பர்க்ஸ் கம்பெனிதான் துவக்கினார் கிலோரோடு 91ம் என் இல்லத்தில் அவர் கூறிய பிறகு அந்த கம்பெனியைத் பெங்கால் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் சுதேசி இயக்கத்தின் போது 92 ஆம் இலக்க பெரிய வீட்டை வாங்கிய பிறகு பிறந்தது இப்போது அந்த இன்ஸ்டீட் புகழ்பெற்ற என்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரியாக உருப்பெற்றுள்ளது இந்த நகரின் தென்பகுதியில் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருந்து வருகிறது அதன் இடத்தில் கல்கத்தா பல்கலைக்கழக விஞ்ஞான மற்றும் டெக்னாலஜி கல்லூரி தோன்றி வளர்ந்து இருக்கிறது

ஜெகதீஸ் தாம் வசிப்பதற்கான வீட்டை அப்பர் சர்குலர் ரோடு 93 மண்ணில் கட்டிக் கொண்டார் அதன் பக்கத்தில் தான் போஸ் கழகம் பிற்காலத்தில் தோன்றியது இந்த சுற்று வட்டாரத்தில் ஒரு சிறிய பகுதியில் வேறு சில பல நிறுவனங்களும் தோன்றின ராம்மோகன் நூலகம் பிரதேச நாள் பிரம்ம பெண்கள் பள்ளி முதலானவை அவ்வாறு உருவான நிறுவனங்களை நிறுவினார் பெண்கள் விதவைகள் ஆகியோருக்கு சமூக கல்வி மற்றும் தொழில் பயிற்சி ஒரு முன்னோடி நிறுவனமாக அது விளங்கியது வித்யாசாகர் வாலிபன் போன்ற சில இணைப்பு நிறுவனங்களின் திருமதி அப்ப நான் நிறுவினார்

அரிய தொகுப்பு தத்துவ பிலாசபி ஜாப்ஸ் இன் தேசிஸ் விசாரணையில் ஈடுபட்டு இருந்த தத்துவ ஞானி டாக்டர் கிரேட் ராஜேந்திரநாத் ஸ்டாலின் அன்பு உள்ளத்தில் ஜெகதீஸ் உணர்ந்து இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள் சர்க்கார் அவருடைய ஆயுள் கால நண்பர் அந்த பிரபல வைத்தியர்தான் விழிப்புடன் கவனித்து வந்து தமது நண்பரின் சிறப்பான ஆரோக்கியத்தை பாதுகாத்து வந்தார் ஜெகதீஷின் மாணவரும் மாடர்ன் ரிவ்யூ ஆகியவற்றின் ஆசிரியருமான ராமானந்த் சட்டர்ஜி 50 வருட காலம் அவருக்கு அந்தரங்க ஆலோசனை இருந்ததுடன் போஸின் சாதனைகளை தமது பத்திரிக்கையின் வாயிலாக பிரபலப்படுத்தினார்

விஞ்ஞானியும் அரசியல் ஞானியும் 

பொது விவகாரங்களை அவ்வப்போது தொடர்ந்து அறிந்து வந்த ஜெகதீஸ் தமது வாழ்நாளில் அரசியலை தவிர்த்து வந்தார் கல்கத்தா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆலோசனை வந்தபோது அதை ஒதுக்கி விட்டார் ஏனென்றால் கல்கத்தா பல்கலைக்கழகம் அரசியலில் ஆழமாக சிக்கிக் கொண்டு வந்தது என்று அவர் கருதினார் ஆனால் மகாத்மா காந்தியை கல்கத்தாவில் சந்தித்த பிறகு அவரிடம் பேரபிமானம் கொண்டுவிட்டார் அதுபோல் காந்தியடிகளும் பெரிதும் மதிக்கப்பட்ட பின் காந்தியார் ஜெகதீசன் விருந்தினராக வந்து சில நாள் தங்கினார் தமது பத்திரிக்கையான என் இந்தியா மூலம் நிதி திரட்டி உதவினார் என்று ஆரம்ப காலத்திலேயே உணர்ந்துவிட்டால் வெளிநாடுகளில் முக்கியமான விஞ்ஞான நிலையங்களுக்கு அவரை பிரதிநிதியாக அனுப்பி வைக்குமாறு கோரி அரசு வற்புறுத்தினார்

சகோதரி நிவேதிதை போஸின் வெளிநாட்டு நண்பர் குளத்தில் பல சிறப்புமிக்க பெரியவர்கள் இருந்தனர் அவர்களில் சிலரைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம் போஸின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ரோமன் ரோலண்ட் ஒரு கடிதம் எழுதினார் பறவைகள் தொழில் ரகசியத்தை அறிந்து கொள்வதற்காகவே காலத்தை வென்ற இதிகாச பிறருடன் ஒப்பிட்டு அவர் எழுதியிருந்தார் சுவாமி விவேகானந்தாவின் வட்டத்தை சேர்ந்தவர் அமெரிக்க சீமாட்டி திருமதி ஒரே போல் இவர் காலஞ்சென்ற பிரபல நார்வே வயலின் வித்வான் மனைவி மற்றும் சகோதரி நிவேதிதை என அழைக்கப்பட்ட அயர்லாந்துப் பெண்மணியான மிஸ் மார்க்ரெட் நோபில் ஆகிய இருவரும் 1899 ஆம் வருடம் கல்கத்தாவில் போஸின் ஆய்வு கூடத்துக்கு வந்தனர் அதுமுதல் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர் திருமதி புலவருக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்தார் விஞ்ஞான பயணம் ஒன்றின் போது அவர் கடும் நோய்வாய்ப் பட்டது நிலையில் திருமதி புலவரை கவனித்துக் கொண்டார் அமெரிக்காவில் போஸ் தம்பதிகளை அவர் தம் வீட்டில் விருந்தினராக தங்க வைத்து உபசரித்தார் திருப்பதி புல் காலமான பின் ஜெகதீசன் அவரது மனைவியும் பாஸ்டனில் அந்த அம்மையாரின் சகோதரர் வீட்டில் தங்கி அதே அன்பு மயமான விபசாரத்திற்கு பாத்திரமானவர்கள்

சகோதரி நிவேதிதை 

ஜெகதீஸ்வரன் கொண்ட நட்புக்கு மதிப்புக்கும் அடிப்படை இருவரும் இந்தியாவிடம் கொண்ட அன்பும் அதன் கடந்த காலத்துடன் கொண்ட மரியாதையும் அதன் வருங்காலத்தில் கொண்ட நம்பிக்கையும் ஆகும் தட்சசீலம் நான் அந்த அஜந்தா கேதார்நாத் பத்ரிநாத் ஒரிசா ஆலயங்கள் ஆகியவற்றுக்கு போஸ்ட் 56 யாத்திரை சென்றபோது நிவேதிதை உடன் சென்றார் மேலே குறிப்பிட்ட நோயிலிருந்து ஜெகதீஷ் குணமாகி வருகையில் நிவேதிதை என் தாயார் தனது வீட்டில் அவரை தாய் போல் பார்த்துக்கொண்டார் 1911 ஆம் வருடம் இமயமலையில் பாலூட்டும் சண்முகம் போஸ்டருடன் செல்ல திட்டமிட்டு கொண்டிருக்கையில் டார்ஜிலிங்கில் ஜெகதீசன் மறைத்து எண்ணத்தில் சகோதரி நிவேதிதை நோயுற்று காலமானார்

அருங்குணங்கள் படைத்த அருமை மனிதர் 

ஜெகதீஷ் என்ற மனிதரை நாம் கருத்தில் கொண்டு பார்த்தோமானால் அருங்குணங்கள் எல்லாம் ஒருங்கே கொண்ட அற்புத மனிதர் என்பது தான் நமக்கு புலனாகி மகிழ்ச்சி ஊட்டும் ஒரு பிரபல ஆய்வு எழுத்தாளர் இவ்வாறு கூறியுள்ளார் ஐரோப்பிய விஞ்ஞான இயற்கையை புரிந்துகொண்டு விளக்குவதில் மனதை ஒருமைப்படுத்தி உறுதியாக்கி கொள்கையில் அழகை ரசிக்கும் தன்மை இழந்து விடுவது சகஜம் டார்வின் தமது உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபட் டால் கவிதையை ரசிக்கும் இயல்பு அடியோடு மறுத்து விட்டது என்று பெரிதும் வருந்தி கூறியுள்ளார் ஆனால் போஸ் விஷயத்திலும் அதற்கு நேர்மாறாக உள்ளது விஞ்ஞான ஆலயமான போஸ் கழகத்தின் வடிவமைப்பும் அலங்காரங்களும் அவரது சொந்த வரவேற்பறையில் இருந்த ஓவியங்களும் ஜெகதீசன் அழகு ஈடுபாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருந்தன அந்த ஈடுபாடு தத்துவத்தில் துணிந்து பிரதான இந்திய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு இசை உடனே விளங்கியது கவிதையிலும் இசையிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது இயற்கையின் வழிபாடுகள் அனைத்தும் அவரை மனம் நெகிழ செய்த வைத்தன உயிரிலே அவர் ஒரு கவிஞர் என்று மைக்கேல் அவரது மரணத்துக்குப் பின் வழங்கி பாராட்டு உரையில் கூறினார்

 ஜெகதீஷ் தமது அன்றாட வாழ்வில் ஒரு ஒழுங்குமுறையை விரும்பினார் மற்ற பல விஞ்ஞானிகளை போல் அல்லாமல் அவர் தம்முடைய விஷயத்தில் எப்போதும் கவனம் செலுத்தி வந்தார் நன்றாக பரிமாறப்பட்ட உணவை சுவைத்து பாராட்டுவார் நண்பர்களுடைய அற்புதமாக கதை சொல்லும் ஆற்றல் அவனுக்கு உண்டு சின்னஞ்சிறு விஷயங்களை கூட தமது சொன்னாலும் நகைச்சுவையான சுவையானதாக விடுவார் அவர் விரிவாக செய்த பயணங்களும் பல்வேறு வகைப்பட்ட அரும்பெரும் மனிதர்களை சந்தித்ததும் அவருக்கு அனுபவக் களஞ்சியமாக இருந்தன ஏராளமான சம்பவங்களை அனைவரும் வைக்காமல் சொல்வதற்கு அவருக்கு அவை உதவின தமது விஞ்ஞான மதிப்பை நிலைநாட்டுவதற்கு அவர் பட்ட கஷ்டங்களையும் நடத்திய போராட்டத்தையும் எடுத்துரைக்கும் போது வேடிக்கையாகவே விவரிப்பார் மனதில் எவ்வித கசப்பு வெறுப்பு கிடையாது என்பது புலனாகும்

அவருக்கு இயல்பாக இருந்த மன உறுதியையும் எதிர்த்துப் போராடும் தன்மையும் இந்த போராட்டங்கள் வெளிப்படுத்தின அவரை ஒரு முரட்டு மனிதர் ஆகிவிடவில்லை அதற்கு மாறாக அன்பு உள்ளம் உணர்ச்சி நிறைந்த மனநிலையும் அவரிடம் குடிகொண்டிருந்தன இளம்பருவத்தில் பொதுவியல்பு உணர்ச்சிவசப்படும் தன்மையும் கொண்டிருந்தார் என்று பேராசிரியர் பேட்டரி கெட்ட செலுத்தியுள்ளார் உறவினர்களுடன் நண்பர்களிடமும் மிகவும் பிரியம் கொண்டிருந்தார் அவர்களின் புகழ் பெற்ற பெரிய மனிதர்களும் உண்டு நேர்மை உண்டு தங்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தும் வகையில் தமது மாணவர்களுக்கு ஆக மூட்டினார் அவர்கள் அவரிடம் அளவில் மரியாதை வைத்திருந்தனர் பிரதான இந்தியாவின் லட்சிய குரு-சிஷ்ய பாவத்தை அவர்கள் உணவு கேட்கிறார்கள் என்று சொல்லலாம்

No comments:

Post a Comment