இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் தாவரங்களுக்கு ஒரு கௌரவமான இடம் பகுதி-2 - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் தாவரங்களுக்கு ஒரு கௌரவமான இடம் பகுதி-2

 

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் தாவரங்களுக்கு ஒரு கௌரவமான இடம் தொடர்-2



செடிகள் வளர்ச்சி பூசை பல பயனுள்ள ஆய்வுகளில் ஈடுபடச் செய்தது.  ஆனால் அது மெதுவாக நிகழ்வது நீண்ட கால ஆராய்ச்சி தேவைப்படுவது.  இதற்கென மிக பன்மடங்காகும் கிரஸ்காகிராஃப் (High Magnification Choreograph)  என்னும் கருவியை தயாரிக்க தூண்டியது.  ஒரு வினாடிக்கு ஒரு அங்குலத்தில் ஒரு லட்சம் பங்கு நுண்ணிய வளர்ச்சி விகிதத்தை 10 ஆயிரம் மடங்காகப் பெருக்கி காட்டி சுயமாகவே பதிவு செய்ய வல்லது.  அந்த கருவி வளர்ச்சி தொடர்ச்சியாக இல்லை என்பதை அவரே கருவியைக் கொண்டு கண்டுபிடித்தார்.  ஒரு வித பயத்துடன் அது நிகழ்ந்தது.  கோடை வெப்பம்,  ஒளி,  மின் ஓட்டம்.  ஈர்ப்பு சக்தி (Gravity)  உரங்கள்.  ரசாயன பொருள்கள்.  விஷங்கள் முதலானவற்றின் விளைவுகளை ஒரு சில நிமிடங்களில் துல்லியமாக நிர்ணயம் செய்து காட்ட முடிந்தது.

துளித்துளி அளவில் விஷயங்கள் தாவரத்தின் வளர்ச்சியை தூண்டுவதுடன் பூச்சிகளை எதிர்த்து தாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்தன இத்தகைய காரணங்களினால் வேளாண்மைக்கு எவ்வளவு நடைமுறை பயன் உள்ளது என்பது கண்கூடு

இந்த கருவியின் செயல்பாட்டைப் கவனித்த பிறகு பேராசிரியர் பேட்ரிக் கடைசியாக மிக உயர்ந்த நிறைவு நிலையை அடைந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.  மனிதன் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை என்று போஸ் இதற்கு சுருக்கமாக பதில் அளித்தார்.  அவர் மேலும் இன்னும் துள்ளிய கருவிகளை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டார்.  அவரது காந்த கிரெஸ்கோகிராப் Magnification Choreograph  கருவி ஒன்று முதல் நூறு மில்லியன் மடங்கு பெரிது படுத்திக் காட்டியது.  மெதுவான இயக்கத்துக்கு பெயர்போன நத்தை ஒன்றின் வேகத்தை ஒரு கோடி மடங்கு பெருக்கினால் பீரங்கி குண்டு ஒன்றை விட 24 மடங்கு வேகமாக இயங்கும் என்று கற்பனை செய்வது சுவையானதாக இருக்கும்.

வளர்ச்சி விகிதத்தின் வேற்றுமை உதாரணமாக கரியமிலவாயு பிரியத்தினால் ஏற்பட்ட வேற்றுமையை வினாடிக்கு ஒரு அங்குலத்தில் 1500 மில்லியன் பங்கு என்பதை சமநிலை (Balanced)  படுத்தப்பட்ட கிரஸ்கோ கண்டுபிடித்தது.  ஒளி ஈர்ப்பு சக்தி முதலியவற்றின் விளைவுகள் முன்னை விட மிக விரைவாக வெளிப்பட்டன.  ஒரு மின் போரினால் தோன்றிய ஒளிக்கீற்று கூட கண்டுபிடித்தது.  கண்ணுக்குப் புலனாகும் ஒளி அல்லது இன்ஃப்ரா ரெட் கதிர்கள் மின்னலைகள் அதிக அலைநீளம் பெற்றிருந்தாலும் வளர்ச்சியை பாதித்து என்பதை இந்த கருவி காட்டியது.  இதனால் தாவரங்கள் விலங்குகளை விட அதிக உணர்வு என்பது பொதுப் படையாக தெளிவாயிற்று. 

சாதாரண வளர்ச்சியை தவிர நோக்கித் திரும்பல் (Tropism)  என்ற சிறப்பு இயக்கத்தையும் தாவரங்கள் காட்டுகின்றன.  மற்றொரு பொருளை தொடும் போது கைகள் அதை சுற்றி பின்னிக் கொள்கின்றன.  தண்டும் கிளைகளும் ஒளியை நோக்கியோ அல்லது வளைகின்றன.
 
ஈர்ப்பு சக்தி சமூகத்தில் பலரும் தாவரங்களின் வேர்களையும் தண்டுகளையும் எதிர் வழிகளில் பாதிக்கிறது.  கீழ்நோக்கியும் வளைகின்றன.  இந்த நிகழ்ச்சிகளுக்கு பெரிய பெரிய ஆடம்பரமான பெயர்கள் கொடுக்கப்பட்டு வந்தன.  உண்மையில் அவை எதையும் விளக்குவதாக இல்லை.  இரண்டு அடிப்படை எதிர்விளைவுகள் முடிவே அவை என்பதை போஸ் காட்டினார்.  நேர்முக தூண்டுதல் சுருங்க தூண்டுகிறது.  மறைமுக தூண்டுதல் விரிவாக்கத்திற்கு வழி செய்கிறது.  ஒளி ஈர்ப்பு அல்லது இயந்திர கதி தூண்டுதலினால் தாவரங்களில் தோன்றும் வளைவுகளில் வெளிப்புற வளைவு நேர்மின் ஓட்டமும் உட்புற வளைவு எதிர் மின்னோட்டமும் கொண்டிருந்தன.

ஒளி அல்லது வெப்பநிலை போன்ற சூழ்நிலை மாறுதல்கள் பகலில் தேடும்போது விலங்குகளைப் போல தாவரங்களிலும் பாதிக்கின்றன.  ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் புதிராக இருந்தன.  அல்லி இரவில் மலர்ந்து விடுகிறது இந்த விழிப்பும் தூக்கமும் சூரிய ஒளியினால் தான் நிகழ்கின்றன என்று வழக்கமாக சொல்லப்பட்டது.  வெப்ப தட்ப நிலை மாறுதல் இதற்கு உண்மையான காரணம் என்று போஸ் காட்டினார்.

தொழும் ஈச்சை 

ஃபரித்பூருக்கு அருகருகே வளைந்த பேரீச்சை மரம் ஒன்று இருந்தது மாலையில் ஆலய மணி அடித்ததும் வழிபாடு செய்வது போல அது தலைவணங்கும் காலையில் மறுபடியும் தலையை உயர்த்தி விடும்.  இந்த மரத்தையும் கல்கத்தா அருகில் இருந்த போஸின் தோட்டத்தில் மற்றொரு வளைந்த மரத்தையும் அவர் ஆராய்ந்ததில் அன்றாட தட்ப வெப்பநிலை மாறுதலை இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாக இருந்ததே தவிர வேறு தெய்வீக அம்சம் எதுவும் இல்லை என்பது தெளிவாயிற்று.  வெப்பத்தாலும் ஈர்ப்புச் சக்தியாலும் தூண்டப்பட்ட இத்தகைய அசைவுகள் எல்லா உறுப்புகளிலும் நிகழ்வதை பின்னர் கண்டார். 

தாவர சாற்றின் இயக்கத்திற்கும் ஏற்றத்துக்கும்மான காரணங்களை கண்டு பிடிப்பதிலும் போஸ் ஆர்வம் கொண்டார்.  தந்துகி இயக்கம் (Capillarity) சவ்வூடுபரவல் நீராவிப்போக்கு (Transpiration) வேறு அழுத்தம் போன்ற முற்றிலும் புதிய சக்திகளை இத்தகைய இயக்கங்களுக்கு காரணம் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்து துடிப்பு இயல்பு வாய்ந்த ஒரு உடலியல் அம்சம் இதற்கு பெரிதும் பொறுப்பாக இருக்கலாம் என்று கருதுவதற்கு போஸின் சோதனைகள் வழி செய்தன.

அவர் ஒரு உயர்நிலை தத்துவத்தை (Vitalistic Theory) ஆதரித்தார். எளிய சோதனை ஒன்றின் வாயிலாக தமது கருத்தை எடுத்து விளக்கினார்.  இரண்டு வாடிய இலைகளை எடுத்துக் கொண்டார்.  ஒன்று உயிரற்றது,  மற்றொன்று உயிர் உள்ளது.  அவற்றை செடியில் இருந்து அகற்றி அவற்றின் மீது வாஸலைனைத் தடவினார்.  அவை வேறு அழுத்தத்தில் இருந்து விடுதலை பெறவும் நீராவி விடுவதை தடுப்பதற்காகவும் இவ்வாறு செய்தால் அவற்றின் தண்டுகளில் சூடான நீரில் வைத்தபோது உயிருள்ள விரைவிலேயே விரிந்து நேராக மாறுதலை ஏதுமின்றி கிடந்தது.  இருப்பினும் சாரு ஏற்றம் ஒரு சிக்கலான முறை என்பது இப்போது தெரிய வந்துள்ளது.  உடலியல் ஆகிய இரண்டு விஞ்ஞான அம்சங்களும் சம்பந்தப்பட்டது.  உதாரணமாக சுறுசுறுப்பான இயக்கம் தாவரங்களில் சுவராசியம் அதிகரிப்புடன் தொடர்பு கொண்டது இந்த விஷயத்தில் செல்களின் சுருக்கத்துக்கு போஸ் கொடுத்த பிரதான பங்கு பற்றி சோதித்து பார்க்க வில்லை.  

ஒளிச்சேர்க்கை 

ஒளிச்சேர்க்கை ஆய்வுக்கு போஸ் முக்கியமான பணியாற்றினார் தாவரங்களில் உள்ள குளோரோஃபில் (Chlorophyll)  என்னும் பச்சை கூறு சூரிய ஒளியால் செயல்பட்டு கரியமில வாயுவையும் நீரையும் சர்க்கரையாக மாறுவதற்கு உதவுகிறது.  இவை தாவரங்களுக்கு சக்தி அளிக்கும் பொருள்கள் மிருகங்களுக்கும் அவைதாம் சக்தியை அளிக்கின்றன.  ஏனெனில் அவையும் தாவரங்களை தானே இறுதியில் நம்பியிருக்கின்றன.  சர்க்கரை அனைத்து ஒன்றின் சேர்க்கைக்கு ஏற்படும் ஒலி சக்தியை துல்லியமாக நிர்ணயிப்பதில் உதவிசெய்தார் நீர் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை விகிதத்தை நிர்ணயிப்பதற்கு ஒளிச்சேர்க்கைக்கு மிலான் என்ற மிகவும் நுட்பமான கருவி ஒன்றையும் அவர் கண்டுபிடித்தார் ஒரு தாவரம் வெளிவிடும் பிராணவாயுவின் அளவு அது உட்கொள்ளும் கரியமில வாயுவின் அளவுக்கு சமமாக பிராண வாயுவின் அளவை இந்த கருவியில் நகரம் உருளை ஒன்று புள்ளிகளாக பதிவு செய்யும். 

தாவரங்களில் மறுதலிப்பு நிகழ்ச்சி பற்றி போதும் அவரது உடன் பணியாளர்களும் எவ்வளவு பெருமளவு ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதையே இந்த தெரிந்தெடுத்த உதாரணங்கள் காட்டுகின்றன.  1906இல் பிரசுரமான தாவரம் அழிப்பு என்ற ஆய்வுரை முதல் 1929 ஆம் வருடம் பிரசுரமான தாவரங்களின் வளர்ச்சியும் வெப்ப இயக்கங்களும் என்ற ஆய்வுரை பல ஆய்வுக் கட்டுரைகளில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. 

ஆனால் முன்னதாக குறிப்பிட்டதுபோல தாவர மறுதலிப்பு பற்றிய போதிய ஆய்வுகளை மேலைநாடுகளில் அவரது தோழர்கள் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. மின்காந்த அலைகள் பற்றிய அவரது ஆய்வுகளை நிபுணர்களுடன் ஏற்றுக் கொண்டதற்கும் பிரிட்டிஷார் இவ்விஷயத்தில் நடந்துகொண்ட நடந்து கொண்டிருக்கும் பெரும் வேறுபாடு இருந்தது.

அவரது பரிசோதனை உத்திகள் முடிவுகள் இரண்டுமே குறை கூறப் பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்த்து வெற்றி பெறுவதற்கு போஸ் 20 வருடங்கள் கடினமாக உழைத்தார் 1904 ஆம் வருடம் அவரது ஆய்வுகள் பலவற்றை இராயல் கழகம் பிரசுரிக்க ஒட்டாமல் அவரது எதிரிகள் கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்திய போது அந்த கசப்பான அனுபவம்.  மேலும் கடினமான பணியை மேற்கொள்ள தான் அவரைத் தூண்டியது மிகக் குறுகிய காலத்தில் தாவர மறுதலிப்பு ஒப்புமை உடலியல் என்ற இரண்டு நூல்களை இயற்றினார் இவற்றின் வாயிலாக தமது முடிவுகளையும் கருத்துகளையும் உலகத்துக்கு தெரியப்படுத்தினார்.  இது அயல் நாடுகளில் பெரும் ஆர்வத்தை தூண்டியது கேம்பிரிட்ஜ் கொலம்பிய பல்கலைக் கழகங்களில் ஆய்வாளர்கள் அவரது முறைகளையும் கருவிகளையும் பயன்படுத்தினார்கள்.

அமெரிக்க பயணம் 

போஸ் தமது முடிவுகளை பரிசோதனைகளில் துணையுடன் விளக்க வேண்டும் என்ற விருப்பம் மேற்கத்திய விஞ்ஞானிகள் பலர் ஆல் வெளியிடப்பட்டது. இந்திய அரசு அதற்கு செவி சாய்த்து. 1907 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அனுப்பி வைத்தது இங்கிலாந்து அயர்லாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளில் சில காலம் தங்கிவிட்டு முதல் தடவையாக அமெரிக்காவுக்கு சென்றார்.  போஸின் அரசியல் நண்பரும் அபிமான கோபால கிருஷ்ண கோகலே தான் இந்த பயணத்துக்கு முதலில் யோசனை தெரிவித்தனர் விஞ்ஞான முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கம் உள்பட பல்வேறு அறிவாளிகள் சங்கங்களில் சிறப்பு அழைப்பின் பேரில் போஸ் உரையாற்றினார்.  

விஞ்ஞான முன்னேற்ற சங்க கூட்டத்திற்கு வந்திருந்த விஞ்ஞானிகள் அனைவரும் தமது உரையை கேட்ட பிறகு மகிழ்ச்சி கலந்த வியப்பை தருவதாக 1904இல் தாகூருக்கு எழுதினார்.  பல இடங்களில் அவரது கருவிகளை பயன்படுத்தி புதிய ஆய்வுகள் துவங்க இருப்பதாகவும் வாஷிங்டனில் விவசாய இலாகா அவருடைய ஆய்வுகளால் பல வழிகளில் பயன் அடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அங்கு பணியாற்றி வந்த விஞ்ஞானிகள் அவரை அங்கு வரவேற்ற காலத்தில் தெரிவித்தனர்

தமது முடிவுகளை இன்னும் துல்லியமாக நிலைநாட்டவும் தாவரங்களில் ஊர்களுக்கு மறுதலிப்பு விலங்குகளில் நரம்பு மண்டலங்களில் ஏற்படுவதற்கு ஒப்பானது என்ற தமது அடிப்படைக் கொள்கைக்கு எதிரே படிக்கவும் போஸ் நாடு திரும்பியதும் மேலும் மேலும் செம்மையான திருத்தமான கருவிகளை உருவாக்கினார்.  

தானாகவே தோன்றி தலைப்பை பதிவு செய்யும் கருவிகளை அவர் உருவாக்கினார் அவற்றில் மிக முக்கியமானது எதிர் ஒலிப்பதிவு கருவி ஒரு வினாடியில் ஆயிரம் பங்கு வரை அது நேரத்தை அளக்க கூடியது மிக மெதுவான இயக்கங்களை அழைப்பதற்கு ஊசலாடும் பதிவுக் கருவி ஒன்றை உருவாக்கினார்.  நரம்பு மண்டலத்துக்கு ஒப்பாக தாவரங்களில் எதுவுமில்லை என்ற பொதுக் கருத்துக்கு மாறாக தொட்டால் சுருங்கி போன்ற சில செடிகளில் நரம்பு தூண்டுதல் கள் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டியது.  ஐயந்திரிபறக் கிடைத்த முடிவுகளை ராயல் கழகம் பிரசுரித்தது

நான்காவது விஞ்ஞான பயணம் 1914-ம் வருடம் நான்காவது முறையாக வெளிநாட்டு விஞ்ஞான பயணம் மேற்கொண்டார் இந்த முறை தொட்டால் சுருங்கி தந்திசெய்தி ஆகியவற்றின் சில மாதிரி செடிகளையும் அவரது பல கருவிகளையும் உடன் எடுத்துச் சென்றார்.  எவ்வளவு கவனமாக இருந்தோம் பயணத்தில் அரைவாசி செடிகள் தாம் படைத்த லண்டனில் அப்போது ராயல் கழகத்தின் தலைவராக இருந்த சர் வில்லியம் உள்பட பல முக்கிய விஞ்ஞானிகள் என்னும் இடத்தில் அவரது சோதனை கூடத்துக்கு சென்று பார்த்தனர்.  அவர்களில் ஒரு பிரபல விலங்கு உடலியல் விஞ்ஞானி போஸிடம் பராமரிப்பு பற்றிய உங்கள் கட்டுரைகளை இராயல் கழகம் வெளியிட விடாமல் தடுத்து நிறுத்த முடிவு ஓட்டு யாருடையது என்று தெரியுமா என்று கேட்டு விட்டு பிறகு தொடர்ந்து "நான்தான் அந்த ஆசாமி" அத்தகைய நிகழ்ச்சிகள் சாத்தியமானவை என்று என்னால் நம்பமுடியவில்லை.  உங்கள் கீழைநாட்டு கற்பனைதான் எங்கேயோ தொடங்கி விட்டது என நினைத்தேன் ஆனால் நீங்கள் எப்போதுமே சரியாகத்தான் சொல்லி வந்திருக்கிறேன் என்பதை நான் இப்போது ஒப்புக் கொள்கிறேன் என்று கூறினார். 

போஸ் மீண்டும் ராயல் கழகத்தில் உரையாற்றினார்.  அவர் தமது பல்வேறு கருவிகளை இயக்கி காட்டியபோது அறிவுமிக்க அக்கூட்டத்தினர் வியப்புற்று பாராட்டினார்கள் கிளர்ச்சி ஊட்டும் தூண்டுதல்களை அனுப்பவும் வேகத்தை எதிரொலிக் கருவி பதிவு செய்வதையும் தந்தையின் துடிப்புகளை ஊசலாடும் பதிவுகளை பதிவு செய்வது விலங்குகளின் இதயத் துடிப்புக்கும் ஒற்றுமை இருப்பதை காட்டுவதையும் தாவரங்களின் மரண அவஸ்தை சாவு பதிவுக் கருவி படுத்துவதையும் அந்த விஞ்ஞானிகள் கண்டு அதிசயித்தனர்.

ராயல் மருத்துவக் கழகம் அவர் உரையாற்றிய மற்ற தலங்களில் ஒன்றாகும் இந்தக் கூட்டத்தில் டார்வின் உடன் பணியாற்றிய சர்டர் பிரண்டன் கடந்த 50 ஆண்டுகளில் உடலியல் ஒரு புதிய விஞ்ஞானமாக உருவாகி விட்டது ஆனால் நான் பார்த்த பரிசோதனைகள் யாவும் உங்களுடைய சோதனை களோடு ஒப்பிடும்போது அவை கரடுமுரடான வையாக உள்ளன.  தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எதிரிகளுடைய எவ்வளவு அற்புதமான ஒற்றுமை இருக்கிறது என்பதை நீங்கள் தெளிவாக்கி விட்டீர்கள் என்று கூறினார்

தத்துவ ஞானியும் அரசியல் மேதையுமான ஏஜே பால் போர் மற்றும் பல பத்திரிகை ஆசிரியர்கள் முதலானோர் அவரது ஆய்வு கூடத்திற்கு வருகை தந்தனர் மரக்கறி உணவு உண்பவர் உம் புகழ் பெற்ற நாடக ஆசிரியருமான ஜார்ஜ் பெர்னாட்ஷா முட்டைகோஸ் துண்டு ஒன்று வைக்கப்படும் போது அனுபவித்த வேதனையை பகிர்ந்து கொண்டார். 

வியன்னா உயிரியல் ஆராய்ச்சிக்கு பெயர் பெற்ற இடம்.  அங்கு ஆஸ்திரிய ஜெர்மன் விஞ்ஞானிகள் போஸ்டுக்கு வழங்கிய பாராட்டு உரையில் எந்த புதிய ஆராய்ச்சி துறைகளில் கல்கத்தா எங்களைவிட வெகுதூரம் முன்னேறி விட்டது என்று கூறினார்கள்.  ஜெர்மனியில் அவரது நிகழ்ச்சி நிரல்களுக்கு முதல் உலகப்போர் குறுக்கே வந்து விட்டது அவர் அங்கு சிறை படாமல் மயிரிழையில் தப்பி வந்தார். 

போஸ் மீண்டும் அமெரிக்கா சென்று அறிவாளிகள் நிறைந்த பல கூட்டங்களில் பேசினார்.  பிரபல பத்திரிக்கையான அமெரிக்கன் வேளாண்மைக்கு அவரது கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவத்தை குறிப்பிட்டு எழுதுகையில் டாக்டர்போர்ன் கிரஸ்காகிராஃப் பின் சாத்தியக்கூறுகள் உடன் ஒப்பிடுகையில் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்னும் கதை எந்த மூலைக்கு என்று கூறியது.  ரசாயன உரம் உணவுப் பொருள்கள் மின் ஓட்டம் மற்றும் பல்வேறு உத்திகள் ஆகியவற்றை கால் முற்றிலும் நிர்ணயித்து விட முடியுமா இந்த கருவியால் என்று கூறியது. 

"தொட்டால் சுருங்கி ஒரு கீதம்"  என்ற தலைப்பில் கவிதை ஒன்றை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தே தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஓசை சந்தித்த சிறப்புமிக்க மனிதர்களில் ஒருவர் தற்போது 80 வயதை கடந்து இருந்தார்.  போஸும் அவரது மனைவியும் ஜப்பான் வழியாக இந்தியா திரும்பினார்கள்.  ஜப்பானில் முக்கியமான விஞ்ஞானிகளே அவர் சந்தித்ததுடன் பல்கலைக்கழகத்தில் பேசினார்.  ஊருக்கு திரும்பும் முன்னர் தம்பதிகள் இருவரும் இலங்கைக்கும் தென்னிந்தியாவில் பல்வேறு கோவில் நகரங்களுக்கும் சென்று வந்தனர். 

No comments:

Post a Comment