2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை


வரும் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைக் கொண்டு இப்போது உங்கள் பயணங்களை திட்டமிடலாம்.


ஜனவரி 1 -நியூ இயர்,

 14 -16 பொங்கல், 

26 -குடியரசு தினம்.


ஏப்ரல் 1-நிதி ஆண்டு முடிவு ,

2-புனித வெள்ளி, 

13 -தெலுங்கு வருட பிறப்பு,

 14 -தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள், 

25 -மகாவீர் ஜெயந்தி.


மே 1 -மே தினம், 1

4 -ரம்ஜான்.


ஜூலை 21 -பக்ரீத்.


ஆகஸ்ட் 15 -சுதந்திர தினம், 30 -கிருஷ்ணஜெயந்தி.


செப்டம்பர் 10 -விநாயகர் சதுர்த்தி.


அக்டோபர் 2 -காந்தி ஜெயந்தி,

 14,15 விஜயதசமி, 

19 -மிலாடி நபி.


நவம்பர் 4 -தீபாவளி.


டிசம்பர் 25 -கிறிஸ்துமஸ்.

Post a Comment

Previous Post Next Post

Search here!