அனைத்து பல்கலைகழக செமஸ்டர்களும் ஆன்லைனில் நடைபெறும்! - EDUNTZ

Latest

Search here!

Monday 7 December 2020

அனைத்து பல்கலைகழக செமஸ்டர்களும் ஆன்லைனில் நடைபெறும்!

அனைத்து பல்கலைகழக செமஸ்டர்களும் ஆன்லைனில் நடைபெறும்!

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான அட்டவணையை உயர்கல்வித்துறையிடம் அளித்துள்ளன. அதன்படி, அனைத்து பல்கலை.களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது!

No comments:

Post a Comment