குளுனி அருட்சகோதரி
கள் நடத்தும் தையல் பயிற்
சிக்கு மகளிரிடமிருந்து
பெயர் பதிவுகள் வரவேற்
கப்படுகின்றது.
புதுச்சேரி குளுனி அருட்
சகோதரிகள் சார்பில் இளம்
பெண்கள், இல்லத்தரசி
கள் சுய தொழில் மேற்
கொள்ள கடந்த இரண்டு
ஆண்டுகளாக தையல் கற்
றுக் கொடுத்து வருகிறது.
தற்போது கொரோ
னாவினால் வீடுகளில்
முடங்கி கிடக்கும் மக
ளிர்களுக்கு துமாஸ் வீதி
பழைய கோர்ட்
வீட்டு
எண்-11 எதிரில் கட்ட
டத்தில் தையல் பயிற்சி
அளிக்க முடிவு செய்துள்
ளது.
இப்பயிற்சியை திப்
புராயப்பேட்டை லாசர்
கோவில் அருட்சகோதரி
ரோசலின் துவக்கி வைத்
தார். தையல் பயிற்சி சனி,
ஞாயிறு தவிர்த்து மற்ற
நாட்களில் காலை 10.30
மணி முதல் மதியம் 12.30
மணி வரை இரண்டு மணி
நேரம் நடக்கும்.
இப்பயிற்சியில்
இரண்டு மாதங்களில் சுடி
தார், ஜாக்கெட் தைக்க
கற்றுக்கொடுக்கப்பட உள்
ளது.
கொரோனா பாது
காப்பு விதிமுறைகளை
பின்பற்றி தையல் பயிற்சி
கற்றுதரப்பட உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க
விரும்பும்
பெண்கள்
94423-53731, 95974-
79415 எண்களில் தொடர்பு
கொண்டு பெயர்களை
முன் பதிவு செய்யலாம்
No comments:
Post a Comment