இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை Jobs at Indian Oil Corporation Limited - EDUNTZ

Latest

Search here!

Thursday 10 December 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை Jobs at Indian Oil Corporation Limited

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 493 Technical மற்றும் Non-Technical Trade Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 விளம்பர எண். IOCL/MKTG/SR/APPR/2020-21 

Phase-I நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மொத்த காலியிடங்கள்: 493 பணி: Technical மற்றும் Non-Technical Trade Apprentice 

காலியிடங்கள்: 493 (தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 199) 

 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

 வயதுவரம்பு: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2020 

 மேலும் விவரங்கள் அறிய http://iocl.onlinereg.in/ioclsrreg1120/Images/Advertisement_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment