நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 30 December 2020

நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

 நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!




நீதிமன்ற வழக்குகளை கையாள்வது குறித்து கீழ்க்காணும் அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது இந்த அறிவுரைகளை பின்பற்றி வழக்கு தொடர்பான கோப்புகளை சிறப்பு கவனத்துடன் கையாண்டு உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்


நீதிமன்ற வழக்குகள் ஏற்பட மிக முக்கியமான காரணங்கள்


முறையாகக் கையான வேண்டிய பணியைச் சரியாக செயல்படுத்தாமையும், காலம் கடந்து செய்வதும், எவ்வித காரணமுமின்றி செய்யாமல் இருப்பதுவுமே ஆகும்


அலுவலர்கள்


வழக்குகளின் முக்கியமான கருத்துக்களை அரசு வழங்கறிஞர்களுக்கு எடுத்துரைத்து வழக்கின் முழு விவரங்களையும் நீதிமன்றத்திற்கு உரிய காலத்திற்குள்


சமர்ப்பிக்கத் தவறுதல்


3. பிரதிவாதிகள் (Respondents) எந்த அலுவலர்களாக இருப்பினும் தங்களது அளவில் ஆற்றவேண்டிய கடமைகளை, உடனடியாக செயல்படுத்தக் காலதாமதம் செய்தல்


இந்நிலையைத் தவிர்க்க பின்வருமாறு செயல்படவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது


அலுவலர் எந்த வழக்கினை சந்திக்கும்போதும் அவரது அதிகார வரம்பிற்குட்பட்டது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லா வழக்குகளில் தனது கடமை என்னவோ அதனை தாமதமின்றி செய்யவேண்டும்.


Click here to download pdf



No comments:

Post a Comment