எம்ய்ஸ் நிறுவனத்தில் வேலை 


 பிராட்காஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் (பி.இ.சி.ஐ.எல்) எனப்படும் ஒலிபரப்பு பொறியியல் நிறுவனம் சார்பில் போபாலில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் குரூப் பி, குரூப் சி பணி பிரிவுகளின் கீழ் 727 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு, பிளஸ்-டூ, பட்டப் படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு, நேர் காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிகளை பொறுத்து வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-12-2020. விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய மேலும் விரிவான விவரங்களை http://becilaiimsbhopal.cbtexam.in/Home/Index.html என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!