இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் உயிரில்லா பொருள்கள் உயிர் பொருள்கள் உள்ள ஒற்றுமைகள் - தொடர் இரண்டு - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் உயிரில்லா பொருள்கள் உயிர் பொருள்கள் உள்ள ஒற்றுமைகள் - தொடர் இரண்டு

 

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் உயிரில்லா பொருள்கள் உயிர் பொருள்கள் உள்ள ஒற்றுமைகள் - தொடர் இரண்டு



எதிர்ப்புப் புயல் 


ஆனால் போஸின் கொள்கை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.  பிரிட்டிஷ் விஞ்ஞான கோட்டைக்குள்ளேயே புயல் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது.  பூர்வாங்க குறிப்பு அனுப்பியதை அடுத்து இராயல் கழகம் அவரை அழைத்து கூட்டம் 1901 ஜூன் 6ஆம் தேதி நடந்தது.  தமது சோதனைகள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக நடந்தேறியதாக பெளதீகவியலார் வியந்து பாராட்டியதாக போஸ் கூறி உள்ளார்.  ஆனால் உடலியலார் தாக்குதலுக்கு திரண்டனர்.  அவர்களது முதுபெரும் தலைவரும் மின் - உடலியல் வல்லுனருமான சர் ஜான் பேட்டன் சார்ந்த ஆய்வுகளை உயர்வாக பேசினார்.  ஆனால் உடலியல் துறைக்குள் போஸ் நுழைந்திடக் கூடாது என்றார்.  மறுதலிப்பு போன்ற உடலியல் சொற்களுக்கு பதிலாக எதிர்ச்சொல் போன்ற வசதிகளை பெருக்கிக் கொண்டு ராயல் கழகத்திற்கு சமர்ப்பிக்க அவர்தம் கட்டுரையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் உயிரற்ற பொருளின் இயல்புகளை வர்ணிக்கும்போது எங்கள் உடலியல் சொற்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.  மேலும் சாதாரண தாவரங்களில் மின்சாரம் சாத்தியமல்ல என்றும் அவர் கூறினார்.  

மற்றொரு உடலியல் வல்லுநர் பேராசிரியர் ஏ டி வாலர் உற்பத்தி செய்யப்பட்ட மின்னூட்டங்கள் செயர்க்கையானவையே தவிர இயற்கை அல்ல என்றார்.   இது முற்றிலும் அபத்தமானது என்பதை போஸ் தனது பதிலில் காட்டினார்.  தமது உண்மைகளையும் சோதனைகளையும் பிழையானவை என்று காட்டாத வரை தமது கட்டுரையில் ஒரு சொல்லைக்கூட மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார்.  இறுதியில் நேந்த பலன் கட்டுரை ஏற்கனவே அச்சிடப்பட்ட போதிலும் வெளியிடப்படவில்லை.  அவரை பாராட்டும் நேயகர்களில் ஒருவர் எழுதியதை அவரே மேற்கோள் காட்டினார்.  உங்கள் சித்தாந்தத்தை அனைவரும் ஒப்புக்கொள்ளும் காலம் வரை நீங்கள் ஒருவேளை விரும்ப மாட்டீர்களோ என்னவோ மத சார்புடைய இந்த நாட்டை பொருத்தவரை இது மிகவும் துணிச்சலான கொள்கை.  நன்கு ஊறிப் போன பழைய உடலியல் கொள்கைகளை உங்கள் சித்தாந்தம் குறைத்து விடுகிறது.  

உடலியலாரின் மெளனச்சதியே இந்த விளைவு என்று போஸ் கூறினார்.  ஆனால் பேராசிரியர் பேட்ரிக் ஒவ்வொரு இடத்தையும் அயராது எதிர்க்கும் குணம் தலைதூக்கி நின்றது என்று குறிப்பிட்டது போல எதிர் கொண்டு சென்றார். போஸ் சவாலை ஏற்று நடத்துவது என முடிவு செய்தார்.  அவரது வெளிநாட்டு பயண நீடிப்பு முதலில் மறுக்கப்பட்டது.  இறுதியில் இந்தியா ராஜ்ஜிய செயலாளர் அதற்கு அனுமதி அளித்தார். 

நண்பர்களின் ஊக்கம் 

போஸின் பழைய ஆசிரியர் பேராசிரியர் வைன்ஸ் வேறு இரண்டு நண்பர்களுடன் அவரது சோதனைகளை பார்ப்பதற்காக ஆய்வு கூடத்துக்கு சென்றார்.  செடி ஒன்றுக்கு தூண்டுதலை அளித்தபோது மின் அளவை கருவியின் ஒளிக்கற்றை பெருமளவு விலகி அதைப்பார்த்த நிதானமான அந்த பிரிட்டானிய சிறுவர் போல் பரபரப்படைந்தனர்.  பேராசிரியராக இருந்த லின்னியன் கழகத்தில் (Linnean Society)  ராயல் கழகம் நிறுத்தி வைத்த ஆய்வுரையை சமர்ப்பிக்கும்படி அவர்கள் அழைத்தார்கள்.  லின்னியன் கழகத்தில் முன்னிலையில் பரிசோதனைகளுடன் முழு ஆய்வு ஒன்றை வாசிக்கவும் கேட்டுக் கொண்டார்கள்.

1902 மார்ச் 20ஆம் தேதி இந்த உரையை அடுத்து வெளியான விமர்சனங்கள் எல்லாம் போஸ்டக்கு ஆதரவாக இருந்தன.  ஸாண்டர்சனும், வாலரும்  அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். ராயல் கழகத்தின் சிறப்பு உறுப்பினரான பேராசிரியர்  வைன்ஸ் முடிவுகள் நம்மிடம் திரித்துக் கூறப்பட்டன என்று அவரிடம் தெரிவித்தார்.  விண்ணியல் கழகத்தின் பிரான்ஸின் இந்த ஆய்வுரை வெளியாவதை தடுப்பதற்கு வாலரின் நண்பர்கள் முயன்று தோல்வியுற்றனர். இதே முடிவுகளை வெளியிட்டு இருந்ததாக அவர்கள் காரணம் கூறினார்கள். இந்த இளநிலைப் ஓசையும் மிகவும் சோர்வடைய செய்தது.  ஆனால் ராயல் கழகத்தில் நிகழ்த்திய உரை கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரசுரமாகாத ஆய்வுகளும் அவரது இறுதி நிலை நாட்டின. 

தாகூருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த விவகாரத்தில் லின்னியன் கழகத் தலைவரின் கருத்துக்களை போஸ் எழுதினார்.  இன்னும் பல விசித்திரமான செய்திகள் இன்னும் உங்கள் காதுக்கு வரவில்லை.  ஆனால் இப்போது உங்களுக்கு நியாயம் கிடைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த கழகத்தின் செயலர் பேராசிரியர் ஹோவ்ஸ் Prof. Hows) எழுதிய கடிதத்தில் உங்களை இறக்கமின்றி நடத்தி விட்டனர் என்று குறிப்பிட்டார்.  அதிசயத்தை அத்துடன் விட்டுவிட வேண்டும் என்று விருப்ப பேரின் சுருக்கமாகவும் பணிவுடனும் ஒரு அறிக்கை விடுவித்தார்.  இதைக்கண்ட பேராசிரியருக்கு கோபம் வந்துவிட்டது.  உங்களிடம் எனக்கு பொறுமை இல்லை.  கீழைநாட்டு மரியாதை இங்கு செலவாகாது . நீங்கள் அவரது கௌரவத்தை காப்பாற்ற முயல்கிறார்கள்.  என்னுடைய வார்த்தைகளை குறித்துக்கொள்ளுங்கள் . மக்கள் இதை மறந்து விடுவார்கள்.  அவர் விரைவிலேயே உங்கள் விரோதியாக மீண்டும் மாறிவிடுவார்.  இந்த சோதிடம் மிகவும் உண்மையாயிற்று.  தெளிவற்ற அவதூறுகள் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு போஸின் சிரமங்கள் வந்தன.  ஆனால் இறுதியில் அவை தோல்வியுற்றன என்பதை நாம் பார்ப்போம். 

ஆனால் அப்போது கூட அவரது சோர்வை தணிக்கக் கூடிய ஒளிக்கதிர்கள் இருக்கத்தான் செய்தன லின்னியன் கழகத்தில் தமது ஆய்வை நிலைநாட்டிய செய்தியை தெரிவித்த சில நாட்களில் நண்பர் ஒருவருக்கு உற்சாகமான ஒரு குறிப்பு ஒன்று  ராயல் கழகம் முன்பு வெளியிடாமல் நிறுத்தி வைத்த ஆய்வுரையை விரைவிலேயே வெளியிட போகிறது என்பதே அந்த தகவல்.

போஸின் புத்தகம் 

போஸ் தாம் கண்ட முடிவுகளையும் வாதங்களையும் திரட்டி ஒரு புத்தகம் எழுத வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.  அடுத்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான சோதனைகளை நடத்தினர்.  1902 இல் அந்தப் புத்தகங்கள் வெளியாயிற்று உயிர் பொருள்களிலும் உயிரில்லாத பொருள்களிலும் மறைப்பு என்பது அந்த நூலின் பெயர்.  ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert spencer) அந்த நூலை நல்ல முறையில் வரவேற்றார்.  அதே வருடத்தில் ராயல் கழகம் அவருக்கு ஆய்வுரையை தவறாமல் பிரசுரித்து விட்டது.  இது முன்னதாக ஆட்சேபித்த விசேஷங்களை அந்த கட்டுரை வற்புறுத்தியது.  இரண்டு வருடங்களுக்குப் பின்னர் புதிய புத்தகம் ஒன்றில் தாவர புரோட்டோபிளாசம் மின்மறுப்பு தருகின்றன என்பதை ஏற்றுக் கொண்டார்.  ஆனால் அவர் போஸின் பெயரை குறிப்பிடவில்லை. 

போஸின் ராயல் கழக உரைக்கு  சில நாட்களுக்கு முன்னர் வாலர் போஸிடம் ஒரு சமயம் சொன்னார். உங்களுடைய பணி என்னுடைய ஆய்வு வேலையைக் குறைத்து விடும் போல் இருக்கிறது என்ற உண்மை உண்மையே என முடிவு தவறினால் நான் அதைப்பற்றி கவலைப்பட இல்லை ஆகையால் வந்து வேலை செய்யுங்கள்.  என்னுடைய சோதனை கூடத்தை உங்கள் வசதிக்கு ஒப்படைக்கிறேன்.  எனக்கு கற்றுக் கொடுங்கள்,  நாம் இரண்டு பேரும் ஒன்றாக பணியாற்றுவோம்.  இவ்வாறு வாழ நினைத்தால் சுவையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.  போஸ் ஒருமுறை ஆய்வு கூடத்துக்கு போனார் அங்கு அவரும் அவரது மனைவியும் இரண்டு உதவியாளர்களுடன் ஆராய்ச்சிகள் நடத்தி வருவதை பார்த்து போஸ் பெருமதிப்பு கொண்டார். 

போஸ் 1902ம் வருடம் பிற்பகுதி வரை இங்கிலாந்தில் தங்கி தமது ஆங்கிலேய உதவியாளருடன் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.  அவருடைய விடுமுறை மேலும் நீட்டிக்க படவில்லை.  ஆனால் கடைசியாக குறைந்த சம்பளத்துடன் இன்னும் சிறிது காலம் தங்கியிருக்க அனுமதிக்க பட்டார். இதனால் பணமுடை ஏற்பட்டது.  ஜெர்மனியிலும் பிரான்சிலும் இருந்து உயிரிலும் உடலிலும் அவருக்கு பாராட்டு தெரிவித்து தங்கள் நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.  ஆனால் அவர் அப்போது அந்த நாடுகளுக்கு செல்ல முடியவில்லை.

புகைப்படத் துறை கண்டுபிடிப்புகள் 

புகைப்படத் துறையிலும் பிம்பத்தை தோற்றுவிப்பதில் தடை இயல்பிலும் போஸ் கண்டுபிடித்து அவற்றை இங்கு குறிப்பிடவேண்டும் ராயல் போட்டோகிராஃப் கழகத்தில் போஸ் சொற்பொழிவாற்றினார்.  கொள்கை பற்றிய தனது கருத்துகளில் புரட்சி ஒன்று தோற்றுவிக்கும் என்று அந்த கழகத்தின் தலைவர் குறிப்பிட்டார்.  இந்த சமயத்தில் போஸ் தமது பணியின் அளவை 1901 ஜூலை 11 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  ஓராண்டு முழுவதும் வேலை செய்து இராயல் கழகம் பிரசுரித்த கட்டுரை ஒன்றை தயாரிக்க முடிந்தால் மக்கள் திருப்தியடைகிறார்கள்.  ஆனால் ஆறு மாதங்களில் ஆறு ஆண்டு பணியைச் செய்திருக்கிறார்.  ராயல் கழகம் விரைவில் வெளியிடும் அவர் இந்த விஷயங்கள் சடப்பொருள் மீது ஒலி கதிர்வீச்சின் தொடர்ச்சி இயந்திர கதிரியக்க பொருட்களின் விலை ஒற்றுமை பற்றி புதிய கொள்கை கரிமப் பொருள்களின் மதிப்பு மற்றும் மூன்று வகைப்பட்ட மின் கடத்தல் துறைகள் ஒவ்வொன்றிலும் வாழ்நாள் பூராவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும் என்று மேலும் குறிப்பிட்டார். அத்தகைய வழி தமக்கு எளிதாக இருந்திருக்கும்.  ஏனென்றால் அவை முறையே சேர்ந்தவை.  அவற்றை எளிதில் பின்தொடர்வதுடன் எளிதில் விளக்க முடியும்.  உயிரற்ற பொருள்களுக்கும் உயிர் பொருள் களுக்கும் இடையே உள்ள உறவுகளை நிலைநாட்டுவதற்கு என இரண்டு விஞ்ஞான கூறுகளை பிரிக்கும் துறையில் வேலை செய்வது நாம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்ய வேண்டி இருக்கும்.  அதைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார்.

புகைப்பட கிரியை பற்றிய போஸின் ஆய்வு பணியை சுருக்கமாக எடுத்துரைப்போம்.  அவரது உணர் கருவியில் எதிர்ப்பு சக்தியில் காணப்பட்ட மாறுதல்கள் இன்றி தோன்றிய கேள்விகள் மற்ற பல ஆய்வுகளுக்கு வழி செய்தனர். கருவியில் பல்வேறு ஊழல்களை உபயோகிப்பதால் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு மின் கதிர்வீச்சினால் தோண்டப்பட்ட ஒன்றிணைப்பு அல்லது சேர்மானமும் காரணம் அல்ல.  ஒரு குறிப்பிட்ட உலகத்துக்கு இயல்பான அவர்களே காரணமாகும் அல்லது ஒலியினால் ஏற்படக்கூடிய மாறுதல் போன்றவை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.  

இந்த மாறுதல்கள் மாறுபடக்கூடியது.  நிலைக்கு தக்கவாறு இருக்கலாம்.  மின்சார முறையில் அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை காட்டி மின்சார குணங்களுக்கும் மூலகங்களின் அணு படைகளுக்கும் இடையே கவனத்தை ஈர்க்க தொடர்புகள் இருப்பதை கண்டறிந்தார்.  பின்னர் ஸ்பிரெயின் ஒன்றை உருவாக்கினார்.  அதில் கம்பியை முறுக்கி உற்பத்தி செய்யப்பட்டது இதன் மூலம் கதிர்வீச்சுக்கும் இயந்திரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டினார்

அடுத்த இரவில் பருவின் விளைவு மற்றும் மீட்பு பற்றிய அவரது ஆய்வுகள் புதிய புகைப்பட கொள்கையை உருவாக்க வழி செய்தன.  செய்யாத புகைப்படத்தில் அடங்கிய பிம்பம் படிப்படியாக மறைவதை புழுவில் இருந்து மீட்சி பெறுவது போன்றதாகும் என்று விளங்கியது ஒரு செடியின் தண்டிலுள்ள வளர்ச்சி வளையங்களை ஒளியின் உதவி என்று அவர் புகைப்படம் எடுத்தார் மின்சார தூண்டுதல் மூலம் உற்பத்தியான கதிரியக்கத்தை பயன்படுத்தி அந்த படங்களை பிடித்த மற்றொரு அற்புத கண்டுபிடிப்பான அவரது சேர்க்கை ஒழிப்பதற்கு சாதாரண இயக்கங்களில் மின்சார கதிர்வீச்சில் இருந்து வெப்பம் மற்றும் ஒளி வரை எல்லாமே தலைகளுக்கு முழு அளவு உணர்வு தன்மையை கண்களில் பல கொள்கைகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளை இராயல் கழகம் 1901 இரண்டில் வெளியிட்டது

இரண்டாவது கட்டம்
போஸின் ஆராய்ச்சிகளில் இந்த இரண்டாவது கட்டத்தில் உடலியல் ஆய்வுகள் மேலோங்கி இருந்த போதிலும் அவரது பவுதிக ஆய்வுகளை வளர்ச்சிக்கான அறிகுறிகளை காட்டின தீய கனிப்பொருள் படிகங்களை கடிதங்களைக் கொண்டு மாதிரிகள் ஒன்றைத் தயாரிக்கும் வேலை உடன் சைனியம் ஊடகங்களின் குணங்களை முதல் முதலாக ஆராய்ந்தால் அதில் மின் எதிர்ப்பு அதன் மீது விழுந்து ஒளிவீச்சு அளவைப் பொறுத்து மாற்றம் பெறுகிறது செயலிலும் ஜெர்மனியும் இப்போது டிரான்சிஸ்டர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன வானொலிப் பெட்டிகளில் மற்றும் மின்னணு சாதனங்களில் உன் வாழ்வு குழாய்களுக்கு பதிலாக டிரான்சிஸ்டர்கள் இப்போது உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் ஏவுகணைகள் கம்ப்யூட்டர்கள் போன்ற தற்கால மின்னணு பொருட்கள் பலவற்றின் செயற்பாடுகள் அறிவாற்றல் உணர்தல் திருப்பி அளித்தல் போன்ற உடலியல் தீய சொற்களால் குறிக்கப்படுகின்றன கம்ப்யூட்டர்கள் இயந்திரம் உலைகள் என்று அழைக்கப்படுகின்றன ஏனெனில் அவற்றில் சில பகுதிகளைக் கொண்டு வேலையை செய்கின்றன சொல்லப்போனால் அறிவாற்றலை இயந்திரங்களில் தகவல் தொடர்பும் கட்டுப்பாடும் எனும் புதிய விஞ்ஞானமாக வளர்ந்து இருக்கின்றன இத்துறையை நோக்கி துவக்ககால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது ஓரளவு போலீசாரும் அவர்கள் தமது முன்னோடி பணியை தொடர்ந்து நாள் வானொலி விஞ்ஞானத்திலும் மின்னணு துறையிலும் பின்னால் நிகழ்ந்த பரபரப்பான பல கண்டுபிடிப்புகளுக்கு வளர்ச்சிக்கும் அவர் பொறுப்பேற்று இருந்திருக்கக்கூடும் அவ்வாறு செய்யாதது சிலருக்கு வருத்தத்தை அளித்தது ஆனால் போஸ் தமது ஆய்வுத் துறை பற்றி என்ன நினைத்தார் என்பதை நாம் சற்று முன்னர் பார்த்தோம் தமது உடலியல் துறை கண்டுபிடிப்புகளை எதிர்ப்புக்கிடையே நிலைநாட்டும் போராட்டத்தில் ஒன்று மற்றொன்றுக்கு அழைத்துச் சென்ற போது அது மேலும் பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது போலும் வருடங்கள் ஓடின பயிற்சி இல்லை ஆனால் பின்னால் தமது உடலில் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திய ஒப்பற்ற நுட்பமான கருவிகள் திட்டமிட்டு தயாரிக்க முடியாது உண்மையில் அவர் எப்போதும்போல ஆர்வத்தோடு இந்த ஆர்வம்தான் பிற்காலத்தில் மனிதப் பார்வை மற்றும் நினைவாற்றல் பற்றி ஆராய்வதற்கு ஓரளவுக்காவது காரணமாக இருந்தன

 பணம் பெரிதல்ல தமது கண்டுபிடிப்புகளை பணம் சம்பாதிப்பதற்கு பயன்படுத்துவது பற்றிய போஸின் மனப்பான்மை அவரது இரண்டாவது வெளிநாட்டு பயணத்தின் போது ஒரு நிகழ்ச்சியின் மூலம் புறப்பட்டது மின்னலைகள் பற்றிய தமது பணியை குறிப்பிட்ட காலத்தில் அவர் எழுதினார் எனது கொள்கையை நடைமுறை விளைவாக கம்பியில்லாத் தந்தி முறையில் வேலை செய்து வந்த பெரியதொரு நிறுவனத்தின் தலைவர் என்ற கட்டுரையில் எனது கட்டுரையில் அடங்கிய யோசனைகளில் இருந்து தமக்கு கிடைத்த அனுபவங்கள் கனவிலும் நினைக்க முடியாத என்று என்னிடம் கூறினார் கம்பியில்லா தந்தி முறையை உரிமையாளரான மெர்சல் மூவி இந்த விஷயத்தில் மேலும் கண்டுபிடிப்பு பற்றி பொதுப்படையாக வெளியிடாமல் தமது உரிமை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு அவர் கேட்டார் என்னுடைய கருத்துக்களை வைத்து பெரிய காரியம் சாதிக்க முடியும் என்று கூறினார் ஆனால் பணம் பண்ணும் காரியத்தில் எனது வாழ்வின் புதிய வழங்க எனக்கு மனம் இடம் தராது என்று அவரிடம் சொல்லிவிட்டேன் அவரது நண்பர்களை உட்பட பலருக்கு இந்த மனப்பான்மை விசித்திரமாகத் தோன்றியது  புரியக்கூடியது எலக்ட்ரிக் என்ஜினியர் என்று லண்டன் பத்திரிகை இது குறித்து வியப்பு தெரிவித்தது நடைமுறைக்கு பணம் பண்ணுவதற்கு உலகம் முழுவதற்கும் பயன்படுமாறு எந்த ரகசியத்தையும் மறைக்காமல் அதன் அமைப்பு விவரங்களை வெளியிடுகிறார் உண்மையில் போஸ் தமது ரிசிவர் கல்விக்கு முன்னுரிமை இறந்திருப்பார் நல்லவேளையாக திருமதி ஊழல் என்று அமெரிக்க நண்பர் குறிப்பிட்டு அதற்கு அமெரிக்காவின் பேட்டன்ட் உரிமை வாங்கி கொடுத்தார் ஆனால் போஸ் தமது உரிமையை பயன்படுத்திக் கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை அந்த உரிமை காலாவதியாக விட்டுவிட்டார் அவரது சீர்படுத்திய உணர்கருவி உபயோகத்திற்கு வரவே இல்லை

 தாய் நாட்டுப்பற்று இங்கிலாந்தில் சற்றே நீண்ட காலம் தங்கிய போது ஜெகதீஷ் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டார் அப்போது இந்தியாவிடம் அவர் கொண்டிருந்த விசுவாசத்திற்கும் கலவரம் என்று இங்கிலாந்தில் தங்கும் விருப்பத்திற்கும் இடையே போராடினார் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒரு முக்கியமான பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி வாங்குவதற்கு கூறப்பட்டது தமது நாட்டு மக்களிடையே தான் தமக்கு இடம் என்று அவர் கருதிய போதிலும் தனது பணிக்கு அதிகாரிகளின் கட்டுப்பாடுகளும் பணம் மற்றும் சாதனங்களின் கட்டுப்பாடுகள் இடையூறாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும் வெளியே தமிழ்நாட்டுக்கு மேலான முறையில் பணியாற்ற இயலும் என்று உணர்ந்தவுடன் இந்தியர்கள் பிறரைப் பார்த்து காப்பி அடிக்கத்தான் லாயக்கு இப்படிப் பார்த்தால் நாய்க்கு சுயமான விஞ்ஞான சிந்தனையோ சோதனை நடத்தும் திறமை இல்லாதவர்கள் என்று சரஸ்வதியைப் மெய்ப்பிக்க வேண்டும் என்றும் கருதினார் உடலில் சவாலை அவர்கள் அவர்களது இடத்திலேயே சமாளித்து வெற்றி பெற்றது போல எதையும் சாதிக்க விரும்பினால் இதற்கு மாறாக பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவர் அவரிடம் தனிமரம் தோப்பாகாது என்று கூறினார் இதை மனதில் கொண்ட போஸ் இந்தியர்களிடையே அவர்களது முன்னோர்களின் அறிவாற்றல் மரபியல் நம்பிக்கைகளைப் கூடிய கல்வி கூடம் ஒன்றை பாரதத்தில் அமைக்க வேண்டும் என்று விரும்பினார் தாகூரும் என்ற கருத்தினை ஏற்றுக் கொண்டிருந்தார் அனுப்பிய அழகிய கவிதை ஒன்றில் கவி தாகூர் தனது நண்பரை சுவர்களால் சூழப்பட்ட பண்டைய இந்திய முனிவர்களுக்கு ஒப்பிட்டார் வெற்றிக்கொடியை ஐரோப்பாவில் காட்டாமல் திரும்ப வேண்டாம் என்று அவரை வற்புறுத்தினார் மாறாக ஜெகதீஷ் இந்தியாவில் பணியாற்ற விரும்பினால் அவரது நாட்டு மக்களை அவரது வசதிகள் தேடி தர வேண்டும் என்று கூறியிருந்தார் இதன் மூலம் அவர் தமது ஆய்வுகளை முயற்சியாக அதிகாரிகளின் அவமதிப்புக்கு ஆளாகாமல் தொடர்ந்து நடத்த இயலும் என்றார் ஆனால் போஸுக்கு இது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை ஏனெனில் உதவி செய்வதற்கு முன் வரக்கூடிய அளவு விஞ்ஞானத்தில் போதிய நம்பிக்கை கொண்டவர்கள் அதிகம் இல்லை என்று அவர் கருதினார் 

முடிவுப் பெற்றது.


No comments:

Post a Comment