இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் ஒரு (விஞ்ஞானக் கழக) கனவு நனவாகியது PART A - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் ஒரு (விஞ்ஞானக் கழக) கனவு நனவாகியது PART A

 

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் ஒரு (விஞ்ஞானக் கழக) கனவு நனவாகியது. 



அரசு வேலையில் இன்று ஓய்வு 1915-ம் வருடம் 57 வயது நிறைவடைந்த ஜெகதீஷ் மாநிலக்கல்லூரியில் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியதாயிற்று. ஓய்வு சம்பளத்துக்கு பதிலாக முழு சம்பளத்துடன் கௌரவப் பேராசிரியராக ஓய்வு பெற்றார்.  ஆனால் அவரது விஞ்ஞானப் பணி அத்துடன் நிச்சயம் முடிந்து விடவில்லை.  93 ஆம் எண் அப்பர் சர்குலர் ரோடு வீட்டில் அமைத்துக்கொண்ட சோதனைக்கூடத்தில் அவர் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வந்தார்.  டார்ஜிலிங்கில் தமது இல்லத்திற்கு பணி நிமித்தம் அடிக்கடி சென்று வருவார்.

கல்கத்தாவிலிருந்து 20 மைல் தொலைவில் கங்கைக்கரையில் சிரியாவில் மரங்கள் வரிசையாக அடர்ந்த மரங்கள் சூழ்ந்த இனியதொரு பங்களாவுக்கு அவர் செல்வது வழக்கம் பின்னர் டார்ஜிலிங்கில் மாயாபுரி என்னும் நதி கரை ஓரம் கல்கத்தாவிற்கு அருகில் என்ற இடத்தில் அங்கங்களுடன் கூடிய மற்றொரு வீடும் முழு ஆராய்ச்சி நிலையங்களும் கலாம் நிலையங்களாகும் உருவாக்கப்பட்டன. 

விஞ்ஞானக் கழக  கனவு

ஆனால் தாம் ஆய்வு நிகழ்த்தி செய்முறை விரிவுரைகள் நிகழ்த்திய லண்டன் ராயல் கலகத்தை போன்ற விஞ்ஞானக் கழகத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் வளர்ந்து வந்தது வெளிநாட்டவர்கள் இடையே பரவலாக இருந்து வந்த ஒரு கருத்து அவர் மனதுக்கு எரிச்சலூட்டியது சோதனை மற்றும் விஞ்ஞான ஆய்வுக்கு பொருந்தாத தேசிய மனப்பாங்கை இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் உள்ள அவற்றுக்கு ஈடான ஆய்வு கூடங்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை.  அவர்கள் நுட்ப கருவிகளையும் தயாரிக்க முடியாது என்ற அந்த கருத்தை தமது உருவான செயல் மூலம் அவர் முடிக்க விரும்பினார்.  உயிர்நிலை ஆராய்ச்சிக்கு வசதிகளை அளிக்கவும் விரிவுரைகள் சோதனைகள் நடத்தி காட்ட ஆகியவற்றின் வாயிலாக ஆய்வுகளின் முடிவுகளை பரப்புவதற்கு உதவி செய்யவும் ஒரு கலகத்தை நிறுவ வேண்டும் என்பது அவரது எண்ணம்.

தேவையான பணம் பல்வேறு இடங்களில் இருந்து வந்தது பழைய சம்பள பாக்கி ஆக சற்றும் எதிர்பாராத விதமாக பெருந்துறை கிடைத்தது.  அவரது வேலை காலம் முடியும் சமயத்தில் அவரது நீண்டகால வேலை காரணமாக உச்சநிலை சம்பளம் வாய்ந்த உயர்பதவி கூறியவர் என்றும் வெகு நாளைக்கு முன்னர் இது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசு கண்டுபிடித்தது.  இந்த பதவி உயர்வு குறித்து இலாகா அதற்கே உரிய காரணங்களால் அரசிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டது என்று பேராசிரியர் பீரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.  போஸ் தமக்கே உரிய இயல்பின் காரணமாக பட்டியலை (Civil list)  பார்க்கவே இல்லை.  இப்போது போஸ் பழைய தேதியிலிருந்து உயர்ந்த பிரிவு உத்தியோகத்தர் ஆக்கப்பட்டார்.  இதனால் அவருக்கு சேர வேண்டிய சம்பள கணிசமான தொகையாக இருந்தது. 

கழகம் பிறந்தது

இதுதவிர நன்கொடைகள் வந்தன மதிப்புமிக்க பழைய நண்பர் ஒருவர் தன் சொத்தில் ஒரு பகுதியை அவருக்கு எழுதி வைத்துச் சென்றார்.  காசிம் பஜார் மகாராஜா மணி நேர சந்திர நந்தி பம்பாய் சார்ந்த இரண்டு செல்வந்தர்கள் மற்றும் பல அன்பர்கள் நன்கொடைகள் வழங்கினார்கள்.  ஜெகதீஷ் பம்பாய்க்கும் சென்று பல்வேறு இடங்களில் உரையாற்றி சோதனைகள் செய்து காட்டினார்.  அவை பணம் திருடுவதற்கு உதவி செய்தன.  கவனமாக முதலீடு செய்து பெருகியதே 1917 ல் மொத்தம் 11 லட்சம் ரூபாய் சேர்ந்தது ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் அரசு வழங்கியதுடன் அவருடைய அப்பர் சர்குலர் ரோடு வீட்டை ஒட்டிய பெரும் மனையை வாங்கியவர் உதவி செய்தது.  1917 நவம்பர் 30-ஆம் தேதி ஜெகதீஷின் 59வது பிறந்த நாள் என்று போஸ் கழகம் முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.  அதிலிருந்து இந்திய அரசின் மானியம் அதற்கு கிடைத்து வருகிறது. அது இப்போது நாட்டில் தனித்து இயங்கும் திறன் வாய்ந்த மதிப்புமிக்க ஆய்வு நிலையங்கள் ஒன்றாக விளங்குகிறது. 

கட்டிடத்தின் வடிவம்,  அமைப்பு ஆகியவற்றில் போஸ் பெரிதும் கவனம் செலுத்தினார் தோற்றம் மற்றும் உள்வெளி அலங்காரங்களில் அது மௌரிய கட்டடக்கலையை ஒத்திருந்தது பொது வரையறைகளை அவரே திட்டமிட்டார் சாந்திநிகேதன் ஐ சேர்ந்த நந்தலால் போஸ் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் அவரது யோசனைகளுக்கு இணங்க அலங்கார விபரங்களை நிறைவேற்றினார்கள் விரிவுரை மண்டபத்தில் அலங்கார மையமாக விளங்கியது சூரியதேவனின் தோற்றமாகும் கிழித்துக் கொண்டு தனது ரதத்தில் சூரியன் உதயமாவது வெண்கலம் வெள்ளி தங்கம் ஆகிய உலோகங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஓவிய கருத்தை அஜந்தா மண்டப ஓவியத்தில் அவர் முதலில் பார்த்திருந்தார்.  விஸ்தாரமான நுழைவு மண்டபத்தில் போஸ் உருவாக்கிய புகழ்மிக்க கருவிகள் பல காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளன.

கழகத்தின் துவக்க விழாவை சிறப்பித்து கவி ரவீந்திரநாத் தாகூர் சிறப்பு பாடல் ஒன்றை இயற்றினார் ஜெகதீஷ் தமது சமர்ப்பணம் இவ்வாறு கூறினார். விஞ்ஞான முன்னேற்றம் இந்த கழகத்தின் தலையாய குறிக்கோள் அறிவைப் பரப்பும் அதன் நோக்கம் எத்தகைய அறிவு உயிர் பொருள்கள் உயிரற்ற பொருள்கள் ஆகிய இரண்டையும் பற்றிய குழந்தை பருவத்து விஞ்ஞானத்தின் பற்பல முடிவிலாது தோன்றும் பிரச்சினைகள்.  மேலும் முழு அளவில் ஆராய்வது தாவர உடலியங்கியல் மற்றும் என்றி பௌதீகம் ரசாயனம் தாவர இயல் விலங்கியல் நுண்ணுயிரியல் ஆகிய துறைகளிலும் ஆய்வு நடத்தும் வகையில் போஸ் கழகம் இப்போது விரிவடைந்து விட்டது.

உலகமெங்கிலும் இருந்து வரும் ஆய்வு பணியாளர்கள் சந்திக்கும் இடமாக இக்கழகம் விளங்க வேண்டும் என்று போஸ் விரும்பினார் நாலந்தா தட்சசீலத்தில் நமது பண்டைய அறிவு கூடங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிஞர்கள் அனைவரும் எனது நாடு 25 நூற்றாண்டுகளுக்கு முன் வரவேற்றது அந்த மரபையே நான் இப்போது பின்பற்ற முயலுகிறேன் என்று போஸ் தமது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

அப்போது நடந்து கொண்டிருந்த முதல் உலகப்போரை குறிக்கும் வகையில் அவர் கூறியது விஞ்ஞான உலகில் கூட காப்பதற்கு அல்லாமல் அழிப்பதற்கு அறிவை தவறாக பயன் படுத்துவதில் காய்ச்சல் பாய்ச்சல் காணப்படுகிறது.
பேரழிவில் முடியும் இந்த வெறி பாய்ச்சலில் இருந்து மனிதனை காப்பதற்கு ஏதாவது துணை லட்சியம் இருக்க வேண்டும்.  மீண்டும் பண்டைய இந்தியாவில் நினைவுகூர்ந்து கூறியுள்ளார் இந்த நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக உடனடியான அந்த படத்துக்கான பலன் கருதாமல் உயரிய வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கு எப்போதுமே யாராவது சிலர் முயன்று வந்திருக்கிறார்கள்.  இதை அவர்கள் கையாலாகாத துறவியின் வாயிலாக அல்லாமல் சுறுசுறுப்பாக போராட்டத்தின் மூலமே சாதிக்க முயன்றனர்.

தமது கண்டுபிடிப்புகளை நிலைநாட்டுவதற்கு அவருக்கு ஏற்பட்ட சோதனைகளிலிருந்து கிடைத்த படிப்பினைகள் போஸின் மனதில் தத்துவ கண்ணோட்டத்தை ஆழமாக பதித்துக் கொள்ளும் அவர் தமது உரையில் இவ்வாறு சொன்னார்.  ஒரு மனிதன் ஒரு நோக்கத்துக்காக தான் பாடுபடவேண்டும் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.  என்ற எண்ணத்தை கொண்டுவிட்டால் மூடிய கதவுகள் திறந்து விடும் இயலாததாக தோன்றியது முற்றிலும் அடைய கூடிய தாகி விடும்.  இதைத்தான் இந்த கழகம் நினைவுறுத்துகிறது இதுதான் தனிப்பட்ட ஆனால் பொதுவான உண்மையும் நம்பிக்கையும் ஆகும். 

ஆராய்ச்சி பலன்களை உலகிற்கு தெரிவிக்க போஸ் கழகம் டிரன்சாக்சன்ஸ் என்ற பத்திரிக்கையை 1918 ஆம் வருடம் வெளியிடத் தொடங்கியது.  அது விரைவிலேயே சர்வதேச மதிப்பைப் பெற்று விட்டது.  கலகம் திட்டமிடப்பட்ட காலத்தில் நிகழ்த்தப்பட்ட 1918 19 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகள் தொட்டால் சுருங்கி மட்டுமல்லாமல் தாவர உலகம் முழுவதுமே முற்றிலும் அழிக்கக் கூடியது என்பதை நிலை நாட்டின கழகம் திறக்கப்பட்ட பின்னர் கிரஸ்காகிராஃப் மற்றும் இதர கருவிகளை பயன்படுத்தி புதிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.  இந்த ஆய்வுகளின் முடிவுகளை விளக்கிக் காட்டவே 1919 இல் மீண்டும் வெளிநாடு சென்றார். 

நல்ல வரவேற்பு 

கடந்த அத்தியாயத்தின் முடிவில் போஸ்டுக்கு படிப்படியாக அங்கீகாரம் கிடைத்தது என்பதைப் பார்த்தோம் இந்த முறை இங்கிலாந்தில் அவருக்கு அன்புடன் வரவேற்கும் முழு ஒப்புதலும் கிடைத்தன.  போரை ஒட்டி இருந்த அரசியல் சமூக சூழ்நிலை இந்த பயணத்திற்கு தடையாக இருக்காது என்று நண்பர்கள் அவரை எச்சரித்து இருந்தார்கள்.  இந்திய ராஜ்ய செயலாளர் அழைப்பின் பெயரில் பிரபல சிந்தனையாளர்களும் முக்கிய நகரங்களும் இந்தியா அலுவலகத்தில் அவர் உரையை கேட்பதற்கு குழுமியிருந்தார்கள்.  ஆர் தர்பார் தலைமை வகித்தார்.  அவரது உரை மிகுந்த ஆர்வத்தை தோற்றுவித்து அதன் சுருக்கங்கள் ஐரோப்பா கண்டத்திற்கும் அமெரிக்காவில் தந்தி மூலம் அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பத்திரிகைகள் பாராட்டு கட்டுரைகளை வெளியிட்டன.  நிதானமான உக்கிரமான டைம்ஸ் கூட பின்வருமாறு எழுதியது...  இங்கிலாந்தில் உள்ள நாம் இன்னமும் கொடூரமான காட்டுமிராண்டி வாழ்வின் செயல் ஆராய்ச்சி நிலைய ஊரை கிடக்கையில் சாதுரியமான கலக்க நாட்டார் அத்தை ஒன்றாக இணைத்து விட்டு அதன் மாறுபடும் தோற்றங்கள் அனைத்திலும் ஒன்றிய கண்டுவிட்டார்.  ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களின் அழைப்பின் பேரில் அங்கு சென்று உரையாற்றி சோதனைகளை செய்து காட்டினார். 

சிறப்புமிகு விஞ்ஞானி பேராசிரியர் ஜே ஆர்தர் தாம்சன் நியூ ஸ்டேடஸ்மன் எழுதினார் நாம் இன்னும் நோக்காத ஒற்றுமையை நோக்கி ஆய்வாளர் முன்னேறி சென்றது இந்தியாவின் நுண்ணறிவுக்கு சேர்ந்த செயலாகும்.  உயிர்ப் பொருள்களின் மறுதலிப்பு களையும் நினைவு வெளிப்பாடுகளையும் உயிரற்ற பொருட்களில் அதே ஆற்றல் இருப்பதாக ஒப்பிட்டுக் காட்ட முற்பட்ட சம்பவம் அல்லது உடல் மற்றும் மன இயல் ஆகிய துறைகள் ஒன்று கூடுவதை முன்கூட்டியே எதிர்பார்த்து மேதை தன்மையை எடுத்துக்காட்டுகிறது இன்று நம்மிடையே நாம் பெருமையுடன் வரவேற்கும் சோதனையாளர் இளவரசர் ஒருவரது ஆய்வுகள் இவை 

1920 ஆம் வருடம் மே மாதம் ராயல் கழகம் பூசை ஒரு சிறப்பு உறுப்பினராக தேர்ந்தெடுத்தது பகுதிக்கு மட்டுமின்றி உடலுக்கும் அவர் ஆற்றிய பணிகளை அங்கீகரித்த இந்தப் பெருமையும் சிகரம் நாடி வந்தது.  முன்பு அவரை எதிர்த்தவர்கள் எல்லாம் அவருக்கு இப்போது ஆதரவளித்தது.  இந்த தேர்வில் திருப்தி அளிக்கக்கூடிய விஷயமாகும்.  ஆனால் அநேகமாக வண்டியை தவறவிட இருந்தார் என்று சொல்லவேண்டும் பலநாள் உழைப்பினால் களைத்துப் போய் தூங்கி விட்டதால் அந்த விழா நிகழ்ச்சிக்கு தாமதமாகப் போய் சேர்ந்த ஆறாம் அங்கு போன பிறகுதான் கண்ணாடியைக் கொண்டு வராமல் போனது தெரிந்தது நான் எப்படி எங்கே கையெழுத்திட்டு கடவுளுக்குத்தான் தெரியும் என்று அவர் ஒரு கடிதத்தில் எழுதினார்.  இந்த விழாவை ஒட்டி ஒரு தலையங்கம் எழுதியது கணிதத்துறை அல்லாமல் விஞ்ஞானத்தைக் என என்ற சிறப்பைப் பெற்ற முதல் இந்தியர் போஸ் 19 வருடங்களுக்கு முன்னர் தாவா பராமரிப்பு பற்றிய தமது துவக்ககால முடிவுகளை இராயல் கழகத்தின் ஜெகதீஷ் தெரிவித்தார் அவரது அறிவுரையை ஏற்க வில்லை.  இந்த பத்து வருடங்களும் அயராது சலிக்காது பிடிவாதமாக உழைத்து புதிய ஆய்வு முறைகளில் ஈடுபட்டார் அவரது பெருமை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு இனப் பிரச்சினை எதுவும் காரணம் என சொல்ல முடியாது. 

போஸின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிப்பதில் ராயல் கழகம் காட்டிய விதம் குறித்து போஸின் கண்ணியமான நயமான கருத்து.  இதோ இது அப்படித்தான் இருக்கவேண்டும் எல்லாக் கண்டுபிடிப்புக்களையும் அலசி ஆராய்ந்து குற்றம் குறைகளை காணாவிடில் விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்து விடும். 

ஆனால் போஸின் மகிழ்ச்சியில் மனக்கசப்பும் இல்லாமலில்லை சிறப்பு உறுப்பினராக அவரை முறைப்படி ஏற்றுக் கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர்.  அவர் மீது புனையப்பட்ட புகழையும் பெருமையையும் கண்டு அவரது பழைய எதிரி பேராசிரியருக்கு பெருகவில்லை டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் எழுதிய கடிதமொன்றில் காஸ்காபின் நம்பகத்தன்மையை சந்தேகித்தார் அவர் அந்த கருவி இங்கிலாந்தில் பெரும் உற்சாகத்தை தோற்றுவித்திருந்தது தலைசிறந்த நிபுணர்களின் முன்னிலையில் உடலியல் ஆய்வுக்கூடத்தில் அதை சோதித்து காட்டுமாறு அவர் அந்த கடிதத்தின் மூலம் கூறினார்.  இந்த சவாலை புறக்கணித்து விடலாம் என்று போஸ் முதலில் நினைத்தார் ஆனால் அதற்கு மற்றொரு ஆதரவாளர் இருக்கிறார் என்று தெரிந்ததும் அதை ஏற்றுக் கொண்டார். 

முழு வெற்றி 

சிறப்புமிக்க விஞ்ஞானிகளை அழைத்து அவர்கள் முன்னிலையில் நண்டன் பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் இந்த சோதனை நடத்தி காட்டினார்.  அது முழு வெற்றி கண்டது ராலி பிரபு பேராசிரியர் விச் பிளாக் மேன் உள்பட பல பார்வையாளர்கள் டைம்க்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது தாவரத்தின் வளர்ச்சியை என்ற கருவி சரியாக பதிவு செய்ததுடன் 10 லட்சத்திலிருந்து ஒரு கோடி மடங்கு பெரிது படுத்தி பதிவு செய்ததில் எங்களுக்கு ஐயமே இல்லை சர் வில்லியம் பேராசிரியர் எழுதிய ஒரு கடிதத்தில் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்கள்.  இவர்கள் இந்த சோதனைகளை வேறு இடத்தில் கண்டிருந்தனர். 

1920 மே 5ஆம் தேதி போஸின் கடிதம் ஒன்றையும் டைம்ஸ் வெளியிட்டது நேர்மை வரம்பை மீறிய குறை குரல்கள் அறிவின் முன்னேற்றத்தை நிச்சயம் தடை செய்வது ஆகும் எனது சிறப்பு ஆய்வுகள் அவற்றின் இயல்பு காரணமாக அசாதாரணமான தொல்லை கொடுத்தன.  20 வருட காலத்தில் திரித்துக் கூறப்படும் இன்னும் மோசமான செயல்களாலும் இந்த தொல்லைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என் பாதையில் வேண்டும் என்ற இடப்பட்ட இந்த இடையூறுகளை இப்போது நான் பொருட்படுத்தாமல் மறந்துவிட முடியும் எனது பணியின் முடிவு எந்த குறிப்பிட்ட கொள்கைகள் குறித்து இங்கும்.  அங்கும் ஒரு நபர் தன் கோபத்தை தோற்றுவித்து இருக்குமாயின் இந்த நாட்டின் விஞ்ஞானிகளின் பெரும் கூட்டம் எனக்களித்த அன்பு வரவேற்பில் இருந்து நான் ஆறுதல் பெற முடியும். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு கூட்டத்தினரிடையே பிரிட்டனில் போஸ் பேசினார் லண்டன் பல்கலைக்கழகத்தில் பிரபல மனோதத்துவ பேராசிரியர் ஒருவர் தமது துறைக்கே போஸின் ஆய்வுகள் மிகவும் பயன்படும் என்று குறிப்பிட்டார்.  பாரிஸ் சென்ற பின்னர் ஜெர்மனியில் மற்றொரு எதிரியைச் சந்திக்க நேர்ந்தது.  பிரபல தாவரவியல் நிபுணர் பேராசிரியர் கொள்கையை போஸின் ஆய்வு குறைத்துவிட்டது.  அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் ஓர் இறுக்கத்தை உணர்ந்தார். 

ஆனால் விஞ்ஞான துறையினர் கூட்டமொன்றில் உரையாற்றிய சோதனை நடத்திக் காட்டிய போது யாரும் எதிர்த்து கூறவில்லை அடுத்த நாள் அந்த பேராசிரியரே தாராளமாக புகழ்ந்தார் நேற்று மாலை முற்றிலும் வேறுபட்ட விஞ்ஞான விருந்து ஒன்று நமக்கு கிடைத்தது தாவரங்களின் தூக்கத்தை அதன் உண்மையான அர்த்தத்தில் பார்த்தோம் மேதை ஒருவர் தானியம் ஒன்றில் வளர்ச்சியை கேட்பதைக் காண முடியும் என்பதை இறுதியில் உணர்ந்தோம் ஒவ்வொரு உயிர் பொருளிலும் உணர்வாற்றல் படைத்த அறியும் பொருளைக் காணும் பண்டைய இந்திய தனித்தன்மையின் சின்னமாக வாழ்வதையும் நடமாடுவதை போஸின் உருவத்தில் காண்கிறோம் உணர்வு உலகின் என்று அறவே விலகி தத்துவ விசாரணைகள் மற்றும் ஆத்ம விசார ணைகள் ஆகியவற்றின் எல்லைகளைக் தொட்ட அதே பழைய இந்திய தனித்தன்மை அதன் நவீன பிரதிநிதியான இன்றைய நமது விஞ்ஞானி விருந்தாளி வாயிலாக இத்தகைய அசாதாரண உற்று நோக்கும்.  விஞ்ஞான பரிசோதனைகளில் இத்தகைய அச்சமூட்டும் நிலையும் எத்தகைய பரவசமூட்டும் நிலையும் வெளிக் கொணர்ந்து இருப்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.  பண்டைய இந்திய தனித்தன்மையுடன் அவரை இணைத்துக் கூறியது போஸுக்கு குறிப்பாக திருத்தி அளித்திருக்க வேண்டும். 

இந்த முறை போஸின் வெளிநாட்டு பயணத்தின் முக்கிய நோக்கம் தமது ஆய்வுக் கழகத்திற்கு இந்திய அரசிடம் இருந்து உதவி பெறுவதாகும் இந்திய செயலாளர் உறுதி அளித்தார் இறுதியில் இந்திய அரசு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியது.  எனினும் போஸ்ட் நமது கழகத்திற்கு எங்கிருந்தாவது எப்பாடுபட்டாவது மேலும் பணம் திரட்டுவது தமது வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியதாயிருந்தது. 

1923 நவம்பர் மாதம் லண்டன் டைம்ஸ் இவ்வாறு எழுதியது போஸ் கழகத்தின் பணி வெறும் கல்லூரிப் படிப்பின் என்று வேறுபட்டது சில ஆசிரியர்கள் தெரிந்த உண்மைகளை பெரிய வகுப்புகளுக்கு சொல்லிக்கொடுப்பது கல்லூரி கல்வி நீண்ட கடின பயிற்சி மூலமே ஆய்வு மாணவர்கள் சுயமாக ஆராய்ச்சிகளை நடத்தி போதிய பக்குவம் பெறுகிறார்கள் அத்தகைய சூழ்நிலையில் பிறரிடம் மறைந்திருக்கும் ஆற்றலை நன்னடத்தை அழுத்தத்தினாலும் வெளிப்புற செய்வதற்கு ஒரு தலைசிறந்த நிபுணர் தேவை இப்போது நிறுவனரின் சொந்த மேற்பார்வையில் ஏறத்தாழ 12 ஆய்வு மாணவர்கள் இருக்கிறார்கள் எந்த விதமான கவனம் சிதறினாலும் கலைக்கப்படாது வகையில் அவர்கள் ஆராய்ச்சி பணியில் முழு அளவில் ஈடுபடுகின்றனர் கவனச் சிதறலுக்கு ஆட்படாமல் மனம் அமைதி நிலையை எட்டி விட்டால் உண்மையின் தோற்றத்தைக் காணலாம் என்ற பிரதான இந்திய நம்பிக்கையில் சர் ஜெகதீஸ் ஊறித் திளைத்தவர்


No comments:

Post a Comment