10th & 11th Nominal Roll Preparation - Director Proceedings (Full details) - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 27 January 2021

10th & 11th Nominal Roll Preparation - Director Proceedings (Full details)

10th & 11th Nominal Roll Preparation - Director Proceedings (Full details)



அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள், 

சென்னை-600 006

முன்னிலை : 

முளைவர்.சி.உஷாராணி, எம்.எஸ்ஸி., பி.எட், பிஎச்.டி.,

இயக்குநர்

ந.க.எண். 025639/எப் 1/2020

நாள் : 27.01.2021

பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு

மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் -

பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS

விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - மாணவர்கள்

விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும்

தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள்

வழங்குதல் - தொடர்பாக.

பார்வை : அரசாணை (நிலை) எண்.58, வருவாய் மற்றும் பேரிடர்

மேலாண்மைத் (D.M-IV) துறை, நாள்.22.01.2021.

***

ஆணை :

2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை

முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல்

தயாரிப்பதற்கு, EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்களுள்,

கீழ்க்காணும் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

1. மாணவரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

2. பிறந்த தேதி

3. புகைப்படம்

4. பாலினம்

5. வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு)

6. மதம்

7. மாணவரின் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

8. மாற்றுத் திறனாளி வகை

9. கைபேசி எண்

10. பாடத் தொகுப்பு - Group code (+1 மாணவர்களுக்கு மட்டும்)

11. பயிற்று மொழி (Medium of instruction)

12. மாணாக்கரின் வீட்டு முகவரி

பள்ளி மாணவர்களின் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தியே, 2020-

2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்

தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால்,

அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், இன்று (27.01.2021) முதல்

06.02.2021 வரையிலான நாட்களில் EMIS -ல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID

மற்றும் Password ஐ பயன்படுத்தி, EMIS Portal-ல் சென்று தங்களது பள்ளி (தொடர்ந்துப் படிக்கவும் _ PDF) Download File













No comments:

Post a Comment