பட்டயப் படிப்பு பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020 - 21 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவித்தொகை வழங்குதல்  _ ஆணை



ஆசிரியர் நல நிதியம் தமிழ்நாடு தொழில் நுட்ப பயிற்சி பட்டயப் படிப்பு பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020 - 21 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவித்தொகை வழங்குதல் விண்ணப்பங்கள் கோருதல் 



தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-  2021 ஆம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


Download Order Copy


Post a Comment

Previous Post Next Post

Search here!