இன்றைய (28.01,2021) கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களின் தொகுப்பு

40 பக்கங்கள் கொண்ட இன்றைய கல்வி -மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.. 

28-1-21  இன்றைய நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தொகுப்பு 👇👇👇👇


. ராணுவத்தில் மத ஆசிரியர் பணிகள் 

. விமானம் மற்றும் கப்பல் படை பணிகள் 

. ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பணிகள் 

. இந்தியன் வங்கி சார்பில் இலவச வேலைவாயப்பு பயிற்சி 

. வட்டார கல்வி அலுவலர் மதிப்பெண் பட்டியல் வெளியீடு 

. கோவில்பட்டி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை இடம் உள்ளிட்ட முழு தகவல்கள் 

. சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் 

. கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு  முகவர்களுக்கு நேர்முக தேர்வு கிருஷ்ணகிரியில் FEB 5

. JEE விண்ணப்பங்களில் திருத்தம் செயும் நடைமுறை தொடக்கம். 

. +1 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு 

. தினத்தந்தி, தினமலர் உள்ளிட்ட நாளிதழில் நிரூபர் அலுவலக பணியாளர் பணிகள் 

. முதல் நிலை ஆசிரியர் பணி புது பட்டியல் வெளியீடு 

. மாலைமுரசு இதழில் பல்வேறு பணிகள் குறித்த முழு தகவல்கள் 

. அரசு ITI பயிற்றுனர் ஆசிரியர் பணிக்கு 29 வரை நாளை  விண்ணப்பிக்கலாம் 

மேலும் பல்வேறு அலுவலக பணிகள் அடங்கிய முழு கோப்பு... 

இயன்றவரை இதர குழுக்களில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களிடத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த உதவிடுங்கள் 🤝🙏👇

.






Post a Comment

Previous Post Next Post

Search here!