ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் 


தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் Assistant Programmer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: 

தமிழ்நாடு தகவல் ஆணையம் பணியிடம்: சென்னை 

பணி: Assistant Programmer 

சம்பளம்: 

மாதம் ரூ.35,900 - 1,13,500 

தகுதி: 

அறிவியல் அல்லது வணிகம், பொருளாதாரம் பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.01.2021 மேலும் விவரங்கள் அறிய http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


Post a Comment

Previous Post Next Post

Search here!