பாலிடெ க்னிக் கல்லூரிகளில் இடைநின்ற மாணவர்களுக்கு மறுசேர்க்கை 

சென்னை 

பாலிடெ க்னிக் கல்லூரிகளில் இடை நின்ற மாணவ, மாணவி களுக்கு மீண்டும் சேர்க்கை அளிப் பதற்கான வழிகாட்டுதல்களை தொழில்நுட்பக் கல்வி இயக் குநரகம் வெ ளியிட்டுள்ளது. 

இதுகுறித்து 
தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் கே . விவே கா னந்த ன், அனைத்து பாலிடெ க்னிக் கல்லூரி முதல்வர்க ளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை : போதுமான வருகைப் பதிவு இல்லாததால் இடை நின்ற மாண வர்க ளுக்கு கல்லூரியில் மீண்டும் சேர்க்கை அளிக்கலாம். 

மே லும், முழுநே ர படிப்பில் சேர்க்கை பெ ற்ற மாணவர்க ளுக்கு 6 ஆண்டுகள் வரை யும், பகுதிநே ர மாணவர்க ளுக்கு 7 ஆண்டுகள் வரை யும் தளர்வு வழங்கலாம். 

அதேபோ ல், பருவக்கட்டண ம் செ லுத்தி ஹால்டிக்கெட் பெ ற்ற பின் உடல்நல க்குறை வால் தே ர்வு எழுதாத மாணவர்க ள் அடுத்த பரு வத்தில் படிப்பை தொ டரலாம். மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்களை மாணவர்க ள் சமர்ப்பிக்க வே ண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின் பற் றி பிப்.12-க்குள் மறுசேர்க்கை பணிகளை கல்லூரிகள் முடித்து அதன் அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வே ண்டும். இவ்வா று அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!