முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடத்திலுள்ள ( முதல் பருவம் ) கடினச் சொற்களையும், அதற்கான தமிழ் அர்த்தங்கள்
முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடத்திலுள்ள ( முதல் பருவம் ) கடினச் சொற்களையும், அதற்கான தமிழ் அர்த்தங்களையும், அந்தந்த வகுப்புகளுக்குரிய அடிப்படை கணித செயல்பாடுகளையும் டைப் செய்து, நகலெடுத்து புத்தகமாக்கி அனைத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. சில ஆசிரியர்கள் அவற்றை PDF fileஆக அனுப்பச்சொல்லி கேட்டிருந்தார்கள்.
அவை wordல் type செய்யப்பட்டிருந்ததால் திரு.அரசு தாமஸ் தலைமை ஆசிரியர் மற்றும் திரு.வரதராஜன் ஆசிரியர் ( கோபி, ஈரோடு ) ஆகியோர் அவற்றை PDF fileஆக மாற்றித் தந்தனர்.
அவற்றை அனைவரும் பெற்று பயன்படுத்திட வேண்டும்.நன்றி.
No comments:
Post a Comment