தினம் ஒரு புத்தகம் : வாசிப்பது எப்படி? (பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி) - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 26 January 2021

தினம் ஒரு புத்தகம் : வாசிப்பது எப்படி? (பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி)

வாசிப்பது எப்படி? (பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி)



நூலாசிரியர் : செல்வேந்திரன்

பதிப்பகம் : எழுத்து பிரசுரம்

நூல் வகை : வழிகாட்டி நூல்

பக்கங்கள் : 98

Download File

முயலைப் பிடிக்க நினைத்தால்

அதன் பின்னால் ஓடாதே...

முயல் எங்கே ஓடும் எனக் கணித்து அங்கே காத்திரு!


ஓர் ஆப்பிரிக்க பழமொழி

No comments:

Post a Comment