DEE - TRB - 2009-2010 - பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு - பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் - முறையான நியமனமாக கருதுவது Director Proceedings - EDUNTZ

Latest

Search here!

Saturday, 30 January 2021

DEE - TRB - 2009-2010 - பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு - பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் - முறையான நியமனமாக கருதுவது Director Proceedings

DEE - TRB - 2009-2010 - பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு - பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் - முறையான நியமனமாக கருதுவது Director Proceedings


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், 
சென்னை-16 
ந.க.எண்.0585611/2020, நாள். 29.012021. 

பொருள் : புதிய நியமனங்கள் - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010ம் ஆண்டில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாட பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் - முறையான நியமனமாக கருதுவது - பார்பாக, 

பார்வை 
சென்ளை-6, 
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய கடிதம் எண் 2555/ ஆ 2009, 
நாள் 05.08.2010, 2. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், 238071912019, 

நாள்.07.06.2019, 3. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 26555191/2010, நாள் 09.09.2010, 

2009-2010ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பார்வை இல் காண் செயல் முறைகள் மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தனியாக பணிவான் முறை வேண்டிய அவசியமில்லை ஏற்கனவே பார்கல-2ல் கா தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2009-2010 ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தனியே பணிவரன்முறை செய்ய வேண்டியதில்லை. மேலும், தற்காலிய அடிப்பாடயில் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும் நியமனங்களுக்கும், நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாகக் காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கும் தனியே பணிவரன்முறை செய்யப்பட வேண்டும். இச்செயல் முறைகளின் நகங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைப்பதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பாரிப்பதிவேடுகளில் உரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Official Copy


No comments:

Post a Comment