மாவட்ட வருவாய் அலுவலர்கள் 27 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை ஈரோடு திருவண்ணாமலை அரியலுார் கள்ளக்குறிச்சி கரூர் மாவட்ட வருவாய் அலுவலர்கள் உட்பட பல்வேறு இடங்களில் பணியாற்றிய 27 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.துணை கலெக்டர்கள் ராஜசேகரன் ராசிகலா வசந்தராஜன் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment