DSE பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் | உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் Proceedings
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள்
சென்னை- 600 006
ந. க. எண். 4653/ «4/ இ3 / 2021, நாள்.25.01.2021.
பொருள் ;
தமிழ்நாடு அமைச்சுப்பணி பயிற்சி - பவானிசாகர்,
அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை
உதவியாளர் | உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி
நடத்துதல் -31.12.2020 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி
நிலுவையில் உள்ள
பணியாளர்களின் பட்டியல்
அனுப்பக் கோருதல் - சார்பு.
பள்ளிக்கல்வித்
துறையில் பள்ளிகள்/அலுவலங்களில் பணிபுரியும்
இளநிலை உதவியாளர் / உதவியாளர்களில் (நேரடி நியமனம் மூலம்
உதவியாளராக
நியமனம்
பெற்றவர்களையும் சேர்த்து)
பவானிசாகர் அடிப்படைப்பயிற்சிபெறவேண்டிநிலுவையில் உள்ள பணிவரன்முறை
செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களின் பெயர்ப் பட்டியலை 31.12.2020
நிலவரப்படி,இணைக்கப்பட்டபடிவத்தில்( மருதம்Font-ல் ExcelFormet-60)
03.02.2021க்குள் மாவட்ட அளவில் தொகுத்து இணை இயக்குநர்
(பணியாளர் தொகுதி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு கடிதம்
வாயிலாகவும் / அ4பிரிவு மின்னஞ்சலுக்கும் (a4sec.tndse@nic.in)
அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. (உதவியாளர்கள்
இளநிலை உதவியாளர்கள் பட்டியல் தனித்தனியாக).
எனவே இவ்விவரத்தினை தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து
பள்ளிகள் மற்றும் இதர அலுவலகங்களுக்கும் சுற்றுக்கு உடன்அனுப்பி அடிப்படைப்
பயிற்சி பெற வேண்டி 31.12.2020நிலவரப்படி நிலுவையில் உள்ள அனைத்து
பணியாளர்களின் விவரங்களை அவர்கள் பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின்
வரிசைப்படிவருவாய்மாவட்ட அளவில் தொகுத்து எந்தவொருபணியாளரின்பெயரு
ம்விடுபடாமல் (மிக மிகக் கவனமுடன் தனிக்கவனம் செலுத்தி)03.02.2021க்குள்
தவறாது மறுநினைவூட்டுக்கு இடமின்றி அனுப்பி வைக்க வேண்டுமென அனைத்து
முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment