Gold price rises by Rs 152 - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 20 يناير 2021

Gold price rises by Rs 152

Gold price rises by Rs 152 


தங்கம் விலை ரூ.152 உயர்வு சென்னை:தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 152 ரூபாய் உயர்ந்தது.தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 4,613 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 904 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 70 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 19 ரூபாய் உயர்ந்து, 4,632 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 152 ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து, 56 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 70 காசுகள் உயர்ந்து, 70.70 ரூபாய்க்கு விற்பனையானது.

ليست هناك تعليقات:

إرسال تعليق