Gold Rate தங்கம் விலை உயர்வு :


தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4651 ரூபாய்க்கும்; சவரன் 37 ஆயிரத்து 208 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி 71.30 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து 4675 ரூபாய்க்கும்; சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1.10 ரூபாய் உயர்ந்து 72.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Search here!