எம்.பில்., மாணவர் சேர்க்கை துவக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 25 January 2021

எம்.பில்., மாணவர் சேர்க்கை துவக்கம்

எம்.பில்., மாணவர் சேர்க்கை துவக்கம் 


மதுரை: மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா தெரிவித்துள்ளதாவது:இப்பல்கலை புலங்கள் மற்றும் துறைகளில் பயிற்றுவிக்கப்படும் எம்.பில்., 2020-21ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் www.mkuniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் ஜன.,25 முதல் பிப்.,3க்குள் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment