தாய் - தந்தை விபத்தில் இறப்பு | நிரந்தர முடக்கம் அடைந்தமையால் பாதிக்கப்பட்ட மாணவ / மாணவியருக்கு நிதியுதவி ரூ.75000/- வழங்கும் திட்டம் பயனடையும் மாணவர் சார்பான விவரம். - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 26 January 2021

தாய் - தந்தை விபத்தில் இறப்பு | நிரந்தர முடக்கம் அடைந்தமையால் பாதிக்கப்பட்ட மாணவ / மாணவியருக்கு நிதியுதவி ரூ.75000/- வழங்கும் திட்டம் பயனடையும் மாணவர் சார்பான விவரம்.

தாய் - தந்தை விபத்தில் இறப்பு | நிரந்தர முடக்கம் அடைந்தமையால் பாதிக்கப்பட்ட மாணவ / மாணவியருக்கு நிதியுதவி ரூ.75000/- வழங்கும் திட்டம் பயனடையும் மாணவர் சார்பான விவரம்.



1. மாணவரின் பெயர்

2. சேர்க்கை எண்

3. நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் போது பயின்ற வகுப்பு

4. மாணவரின் பிறந்த தேதி

5. தற்போது பயிலும் வகுப்பு

6. பள்ளியின் பெயர்

7. விபத்தில் இறந்த தந்தை பெயர்

8. தற்போது உயிருடன் உள்ள பெற்றோரின் பெயர் மற்றும் முழு முகவரி


9. இத் திட்டம் சார்பாக வங்கியில் மாணவர் பெயரில் துவங்கப்பட்ட கணக்கு எண்

.

தலைமை ஆசிரியர் கையொப்பம்


குறிப்பு : 


இத்திட்டத்தில் பயனடையும் மாணவ மாணவியர் தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால் மேற்காண் விவரங்களை தற்போது பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாகவும் பெற்று அளிக்கப்படவேண்டும்.







No comments:

Post a Comment