தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
சென்னை- 600006
ந.க.எண்.55047/04/01/2020,
நாள். 21 01.2020.
பொருள்:
தமிழ்நாடு அமைச்சுப்பணி பள்ளிக் கல்வித்துறை தட்டச்சர்
நேரடி நியமனம் தமிழ்நாடு
அரசுப்
பணியாளர்
தேர்வாணையக்குழு தொகுதி IV தேர்வு - 2018 2019
மற்றும் 2019-2020 தேர்வாணையம் மூலம் தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு இணையதள வாயிலாக கலந்தாய்வு
நடத்தி நியமன ஆணை வழங்குதல் சார்ந்து அறிவுரைகள்
குறித்து.
பார்வை:
1. சென்னை-6, தமிழ்நாடு அரசுப் பாசியானார்
தேர்வாணையக்குழு செயலாளரின் கடிதம் வண்
5596/TSID-Fi/20120, நான், 28.12 2020..
2 சென்னை-6, தமிழ்நாடு பங்களிக் கல்வி இயக்குநரின் கடிதம்
நகஎண். 55047/அ4/1/2020, நான், -01.2021
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்குத் தேர்வு
செய்யப்பட்டு பணிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 197 தட்டச்சர் பட்டியல்
பார்வை (1)ல் காணும் கடிதத்தின் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது. மேற்காணும் பட்டியலில்
இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுக்குப் பணிநியமன ஆணை வழங்கிட இணையதளம்
வாயிலாக (EMIS) கீழ்க்காணும் நாளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வாணையப் பட்டியல் வரிசை எண்
கலந்தாய்வு நடைபெறும் நான்
1 195
27 - - | - 21
இணையதளம் வாயிலான கலந்தாய்வுக்கு உரிய கணினி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட
கேவண்டும். ஏற்கெனவே இணையதள கலந்தாய்வுப்பணி மேற்கொண்ட கணினி
இயக்குபர்ககள இக்கலந்தாய்வுப் பணிக்கு நியமிக்க வேண்டும். புதிதாக கணினி
இயக்குபவர்களை நியமித்து, அதனால் எற்படும் காலதாமதத்திற்கு முதசங்கமைக் கல்வி
அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும்.
கணைப்பில் கண்டுள்ள தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த பணிநாடுநர்களுக்குத் தகவல்
தெரிவித்து (இருப்பிட முகவரியின் அடிப்படையில், அவர்களை மேற்குறிப்பிட்ட நாளில்
காலை 09.00 மணிக்கு உரிய ஆவணங்களுடன் வருகை தரும் வகையில் தகவல்
ليست هناك تعليقات:
إرسال تعليق