Want to work ..? Calling Army Officers Training Academy - EDUNTZ

Latest

Search here!

Wednesday 20 January 2021

Want to work ..? Calling Army Officers Training Academy

Want to work ..? Calling Army Officers Training Academy வேலை வேண்டுமா..? அழைக்கிறது ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி 


இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 நிறுவனம்: Officers Training Academy Chennai Powered By PLAYSTREAM 
பணியிடம்: சென்னை மொத்த காலியிடங்கள்: 77 
 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
 பணி: Librarian Grade III - 01 சம்பளம்: மாதம் ரூ.25,000 
 பணி: Lower Division Clerk - 05 
பணி: CMD (Ordinary Grade) - 08 
பணி: Cook - 10 
பணி: Painter - 01 சம்பளம்: மாதம் ரூ.19,000 
 பணி: Groundsman - 08 
பணி: Faitgueman - 05 
பணி: Tailor - 01 
பணி: Multi Tasking Staff (MTS) - 18 
பணி: Masalachi - 02 பணி: Mess Waiter - 01 
பணி: Cadet Ordinary - 13 
பணி: Dhobi - 03 
பணி: Groom - 01 

சம்பளம்: மாதம் ரூ18,000 

தகுதி: 8, 10 ஆம் வகுப்பு மற்றும் இலகுரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம், பணி அனுபவம் உள்ளவர்கள், பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

 வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: https://indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Commandant, Officers Training Academy, ST Thomas Mount, Chennai - 600016” பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2021 மேலும் விவரங்கள் அறிய https://indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment