தமிழ்நாடு வேளாண் மற்றும் தோட்டக்கலை பிரிவில் வேலை இணைய வழி விண்ணப்பிக்கக் கடைசி தேதி 04.03.2021 - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 19 فبراير 2021

தமிழ்நாடு வேளாண் மற்றும் தோட்டக்கலை பிரிவில் வேலை இணைய வழி விண்ணப்பிக்கக் கடைசி தேதி 04.03.2021

தமிழ்நாடு வேளாண் மற்றும் தோட்டக்கலை பிரிவில் வேலை  இணைய வழி விண்ணப்பிக்கக் கடைசி தேதி 04.03.2021

தமிழ்நாடு வேளாண் மற்றும் தோட்டக்கலை பிரிவில் வேலை வாய்ப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது, தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 04.03.2021 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று பணியிட செய்தி அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. 

1).வி.எண்.577; அ.எண் 02/2021; நாள்:05.02.2021 உதவி வேளாண்மை அலுவலர்-106+16(மு.கொ) சம்பளம் - 20,600-65,500/ கல்வித்தகுதி - வேளாண்மையில் டிப்ளோமா 

உதவி தோட்டக்கலை அலுவலர்-204+103 (மு.கொ) சம்பளம் - 20,600-65,500/ கல்வித்தகுதி - தோட்டக்கலையில் டிப்ளோமா 

2).வி.எண்.578; அ.எண்: 03/2021; நாள்:05.02.2021 தோட்டக்கலை உதவி இயக்குநர்-28(2-மு,கொ) சம்பளம் : ரூ.56,100-1,77500/- கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Hor- ticulture பாடப்பிரிவில் M.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும். 

தோட்டக்கலை அலுவலர்-169 (8-மு,கொ) சம்பளம் : ரூ.37,700-1,19,500/- கல்வித்தகுதி : அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் Horticulture பாடப்பிரிவில் B.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும். 

3).வி.எண்.579; அ.எண்: 04/2021; நாள்:05.02.2021 வேளாண்மை அலுவலர்(விரி)-365 (6-மு,கொ) சம்பளம் : ரூ.37,700-1,19,500/- கல்வித்தகுதி : வேளாண்மையியலில் இளங்கமலப் பட்டம் (B.Sc., Agriculture) மற்றும் தமிழில் போதிய மொழியறிவு பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு : 01.07.2021 அன்றுள்ளபடி, 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விதிப்படி வயது தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியானவர்கள் வரும் 05.02.2021 அன்று முதல் 04.03.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி https://www.tnpsc.gov.in/English/Notification.aspx மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

FOR MORE DETAILS PLEASE DOWNLOAD NOTICE

You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق