10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் வேலை சம்பளம் :18000-55900 (கடைசி தேதி 07-03-2021) - EDUNTZ

Latest

Search here!

Friday 19 February 2021

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் வேலை சம்பளம் :18000-55900 (கடைசி தேதி 07-03-2021)

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் வேலை (கடைசி தேதி 07-03-2021)

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் வேலை 1.159 காலிப்பணியிடம் அறிவிப்பு கடைசி தேதி 07-03-2021 

JOIN INDIAN NAVY 

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்தியக் கடற்படையில் காலியாக 1159 பணியிடங்களுக்கு வெளியாகியுள்ளது. , கடற்படையில் . வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 7ம் தேதிக்குள் ஆன்லை வாயிலாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 22.01.2011 1. 

பணியின் பெயர்:Traclesman Mate: (IMM) 

காலிப்பணியிடங்கள் 1159 

Posts Headquarters Eastern Naval Command, Visakhapatnam - 710 
PostsHeadquarters Western Naval Command, Mumbai - 324 
Postsfleadquarters Southern Naval Command, Kochi - 125 Posts 

விளாணப்பிக்க ஆரம்ப தேதி : 22.02 2021 விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.03, 2021 

தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் 

வயது வரம்பு : 18 to 25 

சம்பளம் விவரம் :18000-55900/- 

விண்ணப்ப கட்டணம் Others = Rs. 205/- (SC/ST/PWD/W - No Fee) கல்வி தகுதி : 10th pass, IT Certificate அதிகாரபூர்வ வலைத்தளம் 

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf

For more details Download Notice


You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment