READ THIS ALSO : ஆடியோ செயலியின் பக்கம் கவனத்தைத் திருப்பும் முகநூல் நிறுவனம்
முதலமைச்சரின் சிறப்புக் குறைதீர்க்கும் திட்டம் சென்னையில் 10 நாள்களில் தொடங்கப்படுவதன் மூலமாக 1100 என்ற எண்ணில் கோரிக்கைகளை பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட துறை மூலமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment