மத்திய அரசு பணிகளில் சேர யுபிஎஸ்சி தேர்வு
167 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Junior Technical Officer: 6 இடங்கள்.
2. Assistant Director (Fishing Harbour): 1 இடம்.
3. Assistant Professor (Forensic Medicine): 6 இடங்கள்.
4. Assistant Professor (Public Health): 5 இடங்கள்.
5. Assistant Professor (Surgical Oncology): 2 இடங்கள்.
6. Assistant Professor (Social and Preventive Medicine or
Community Medicine): 12 இடங்கள்.
7. Assistant Professor (Physical Medicine and Rehabilitation)
+7 இடங்கள்.
8. Assistant Professor (Radio Therapy): 7 இடங்கள்.
9. Assistant Professor (Urology): 6 இடங்கள்.
10. Lecturer (Medical Social work): 1 இடம்.
11. Assistant Public Prosecutor: 80 இடங்கள்.
12. Data Processing Assistant: 116 இடங்கள்.
கல்வித்தகுதி, வயதுவரம்பு, முன் அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.2.2021.
No comments:
Post a Comment