தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி சம்பளம் 19500-62500 மற்றும் 15700-50000 - EDUNTZ

Latest

Search here!

الأحد، 21 فبراير 2021

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி சம்பளம் 19500-62500 மற்றும் 15700-50000

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி சம்பளம் 19500-62500 மற்றும்  15700-50000


தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் 
அண்ணாசாலை,
 நந்தனம், 
சென்னை - 600 035. 

நேரடி நியமன அறிவிக்கை 

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள ஒட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியில் சேர விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.tnhb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 22.02.2021 முதல் 28.02.2021 வரையில் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும் மேற்படி பணிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவகளாவர். 

காலிப்பணியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு. 

சம்பள ஏற்றமுறை எண். காலிப்பணியிடங்கள் பதவியின் பெயர் (ரூபாய்) 19500-62000 1 

ஓட்டுநர் 05 (Level-8)  சம்பளம் 19500-62500

அலுவலக உதவியாளர் 10  (Level-1) சம்பளம் 15700-50000

மேற்காணும் பதவிகளுக்கான வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் கூடுதல் விவரங்கள் இணையதள முகவரியான www.tnhb.tn.gov.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 


மேலாண்மை இயக்குநர் 
You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق