மருத்துவக் கல்வி இயக்ககம் - 2020 - 2021ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை Apply Now!!! - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 24 فبراير 2021

மருத்துவக் கல்வி இயக்ககம் - 2020 - 2021ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை Apply Now!!!

மருத்துவக் கல்வி இயக்ககம் - 2020 - 2021ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை Apply Now!!!


மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை (தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும்) 2020 - 2021ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமையுள்ள மாணவர்- களிடமிருந்து 2020-2021ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மேற்கண்ட படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் மாணவியசோக்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விண்ணப்பதாரர்கள் http://www.tnhealth.tn.gov.in/www.tnmedlcalselection.org ஏதேனும் ஓர் இணையதளத்தில் உள்நுழைந்து தகவல் தொகுப்பேட்டை படித்து அதில் தெரிவிக்கப்பட்ட விபரங்களை தெரிந்து கொண்டபின் விண்ணப்பப் படிவங்களில் கோரப்பட்ட தகவல்களை 24.02.2021-10.00 மு.ப முதல் 03.03.2021 பி.ப 05.00 மணி வரை பதிவேற்றம் செய்யலாம். 

இணையதள விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள் : 24.02.2021 மு.ப. 10 மணி இணையதள விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் : 03.03.2021 பி.ப. 5 மணி 

பூர்த்தி செய்யப்பட்ட இணையதள வின்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 05.03.2021 பி.ப. 5 மணி விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம் ரூ.300/- (ரூபாய் முந்நூறு மட்டும்) டெபிட் கார்டு/ கிரடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலமாகச் செலுத்தலாம் பட்டியல் இனத்தவர், பட்டியல் இன அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பப்படிவக்" கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். 



சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பிரிவுகள் : - (1) முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் (2) முட நீக்கியல் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிறப்பு ஒதுக்கீடு பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்குரிய சிறப்புப் பிரிவு படிவங்களை பூர்த்தி செய்து பொதுப்பிரிவு (மேலும் முழுமையான தகவலுக்கு கீழெ கொடுக்கப் பட்டுள்ள அறிவிப்பைக் காணவும்)


ليست هناك تعليقات:

إرسال تعليق