தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் திட்ட மேலாளர் பணி. கடைசி நாள்: 22.2.2021. - EDUNTZ

Latest

Search here!

الخميس، 18 فبراير 2021

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் திட்ட மேலாளர் பணி. கடைசி நாள்: 22.2.2021.

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் திட்ட மேலாளர் பணி. கடைசி நாள்: 22.2.2021.

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள State Programme Manager, State Datacum MIS Manager, Multi Tasking Staff DojLb District Programme Manager உள்ளிட்ட 15 பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

MOST READ




வயது வரம்பு: 

அதிகபட்சம் 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

StateProgramime Manager&DistrictProgramme Manager: Masters in Fisheries Science M.Sc.in Zoobgy/M.Sc.in Marine Sciences/M.Sc in Marine Biology/Masters in Fisheries Economics/Industrial Fisheries/Fisheries Business Management State DatacumMISManager:M.SCIMA/Diplomain iT/Computer Multi Tasking Staff (MTS): பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

தேர்வு செயல்முறை: 

இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர் கள் எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள்  

என்ற லிங்க் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து
  'Commissioner of Fisheries, 
Integrated Office Building for Animal Husbandry & Fisheries Department (3rd floor).
No.571,Annasalai, 
Nandanam, 
Chennai-600035' 

என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க கடைசி நாள்: 22.2.2021.
You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق