தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை - கடைசி நாள்: 24.2.2021 - EDUNTZ

Latest

Search here!

Thursday 18 February 2021

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை - கடைசி நாள்: 24.2.2021

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை - கடைசி நாள்: 24.2.2021

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையில் (TNMVMD) இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளி வந்துள்ளது. அதில் Graduate Apprentice, Technician Apprentice பணியிடங்களுக்கு 79 பேருக்கு வாய்ப்பளிக்கப் பட உள்ளது. 

MOST READ 




பணியிட விவரம்

Graduate Apprentice =18, 
Technician Apprentice (Diploma) = 61 

கல்வித்தகுதி: 

1. Graduate Apprentice: -Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் B.E, B.Tech முடித் திருக்க வேண்டும். 

2. Technician Apprentice:- Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் Diploma முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை: தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். முழு விவரங்களை http://www.boat-srp.com என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் http://www.boat-srp.com என்ற இணையதளம் மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.2.2021.
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment