தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையில்
(TNMVMD) இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளி
வந்துள்ளது. அதில் Graduate Apprentice, Technician
Apprentice பணியிடங்களுக்கு 79 பேருக்கு வாய்ப்பளிக்கப்
பட உள்ளது.
MOST READ
பணியிட விவரம்:
Graduate Apprentice =18,
Technician Apprentice (Diploma) = 61
கல்வித்தகுதி:
1. Graduate Apprentice: -Mechanical and
Automobile பாடப்பிரிவுகளில் B.E, B.Tech முடித்
திருக்க வேண்டும்.
2. Technician Apprentice:- Mechanical
and Automobile பாடப்பிரிவுகளில் Diploma முடித்திருக்க
வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம்
35 வயது வரை:
தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் Merit List
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். முழு விவரங்களை
http://www.boat-srp.com என்ற இணையதள முகவரியில்
தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள்
http://www.boat-srp.com என்ற இணையதளம் மூலம் ஆன்
லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.2.2021.
Download Timer
ليست هناك تعليقات:
إرسال تعليق