அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட முன்பணம் கோரும் பொழுது இணைக்க வேண்டிய கருத்துருக்கள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 26.02.2018.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல் முறைகள்,
சென்னை-6,
ந.க. எண், f/8.57.ஆர்.'இ2, நாள், 2f.l2.2r/
பொருள்
பள்ளிக் கல்வி அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 147 ன் படி அரசு அரசு
உதவி பெறும் உயர் மேல்நிலைப்
பள்ளிகள் 'பணி புரியும்
ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட அரசு கடன் ரூ. 250
இலட்சம் முன்பணம் பெற அனுமதி கோரும் கருத்துருக்களை கவனமுடன்
ஆய்வு செய்து அனுப்பி வைக்க அறிவுரை வழங்குதல் - சார்பு.
அனைத்து மாவட்ட முதன்மைக் மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து
பெறப்படும் கருத்துருக்கள்.
பார்வை
2
3.
*
1.
தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1977ன் படி கீழ்க்காணும் இனங்களுக்கான
கருத்துருக்கள் அனைத்து மாவட்ட முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படுகிறது.
அதன் விவரம் பின்வருமாறு.
! வீட்டு மனை வாங்கியதற்கு பின்னேற்பும் வாங்க அனுமதி பெறவும்,
வீட்டு மனை வாங்க முன் அனுமதி பெறவும்,
வீடுகட்ட அனுமதி,
அரசுக் கடன்
தனியார் கடன் பெற அனுமதி
கட்டிய வீட்டை விரிவு படுத்த அனுமதி.
கட்டிய வீட்டை விரிவு படுத்த கடன் பெற அனுமதி
கட்டிய வீட்டை வாங்க அனுமதி.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுவாங்க அனுமதி
தனியரிடம், உறவினரிடம் கடன் பெற்று வீட்டு மனை வாங்க அனுமதி வீடு கட்டவும் அனுமதி,
10. தான செட்டில்மென்ட் மூலம் காலி வீட்டுமனை பெறவும், அதில் வீடு கட்டவும் அனுமதி,
எனவே மேற்கண்டுள்ளவாறு பெறப்படும் கருத்துருக்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள
படிவங்களில் கோரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முழுமையான வடிவில் சரிவர பூர்த்தி
செய்யப்படமாலும், அவற்றினை கவனமுடன் ஆய்வு செய்யாமலும் முதன்மைக் கல்வி மாவட்டக் கல்வி
அலுவலர்களால் பரிந்துரை செய்து அனுப்பிவைக்கப்படுகின்றது.
.
7
.
1.
அவ்வாறு பெறப்படும் கருத்துருக்களை இவ்வியக்கத்தில் ஒப்புநோக்கும் போது நிறை
பஞ்சாயத்து தலைவர் ஒப்பமிட்ட பானையின் வரைவு படம் கடந்த ஆறு மாதங்களுக்குள்
பெறப்பட்டவை
12. ஊதியச் சான்று விண்ணப்பிக்கும் நாளுக்கு முந்திய மாதத்திற்குரியது.
13. அரசுக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதற்கான கணக்கீட்டு தாள்
14. பணிச் சான்று
15. ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்று:
16, உறுதிமொழி கான்று
17. அரசிடம் ஏதும் கடன் தொகை பெற்றது நிலுவை இல்லை என்ற சான்று (கணவன், மனைவி
அரசுப்பணியில் உள்ளவர்கள் எனில் தனித்தனியே பெற்று இருக்க வேண்டும்)
18. காலி மனை/வீடு இல்லை என்பதற்கான சான்று (கணவன், மனைவி அரசுப்பணியில்
உள்ளவர்கள் எனில் தனித்தனியே பெற்று இருக்க வேண்டும்.)
19, ஆறு ஆண்டுகள் பணி முடிந்தபைச் சான்று
20. பணிப்பதிவேட்டின் முதல் பக்க புகைப்பட நகல் (அலுவலகத் தலைவரின் மேலொப்பத்துடன்!
21. உண்மைத் தன்மைக்கான சான்று படிவம் இணைக்கப்பட்டுள்ளது)
எனனே மேற்கண்டுள்ள விவரங்களை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர் போல் நிலைப்
பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைத்திடவும், இதன் விவரத்தினை அலுவலக பலகையில் ஒட்டி
வைத்திடவும். இச்செயல்முறைகள் பெற்றமைக்கான ஒப்புதலை தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெற்று
அலுவலக கோப்பில் வைத்துக் கொள்ளவும், துறையின் அனுமதியினை பெற்றிட முழுமையான அளவில்
பரிந்துரை செய்து அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
இணைப்பு: உண்மைத் தன்னமச்சான்று
ஓம்-செ. இளங்கோவன்
பள்ளிக் கல்வி இயக்குநருக்காக
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்.
[11:22 PM, 2/3/2021] ♏iller: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட முன்பணம் கோரும் பொழுது இணைக்க வேண்டிய கருத்துருக்கள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 26.02.2018.
No comments:
Post a Comment