ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு
வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர்
பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில் பழகுநர் பயிற்சி
காலியிடங்கள்: 561
துறைவாரியான காலியிடங்கள்:
1. Diesel Mechanic - 35
2. Electrician - 160
3.Welder (Gas & Electronics) - 30
4. Machinist - 05
5.Fitter-140
6.Turner - 05/
7.Wireman - 15
8. Mason-15)
9. Carpenter - 15
10. Painter - 10
11. Gardener - 02
12. Florist & Landscaping - 02
13. Horticulture Assistant - 20
14. Information Communication Technology System
Maintenance - 05
15. COPA - 05
16. Stenographer (Hindi) - 50
17. Stenographer (English) -07
18. Apprentice Food Production (General) - 08
19. Apprentice Food Production (Vegetarian) -02
20. Apprentice Food Production (Cooking) - 02
21. Hotel Clerk/ Receptionist - 05
22, Digital Photographer - 01
23. Asst Front Officer Manager - 01
24. Computer Networking Technician - 01
25. Creche Management Asst - 04
26. Secretarial Asst - 01
27. House Keeper - 04
28. Health Sanitary Inspector - 07
29. Dental Laboratory Technician - 02
தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட
பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க
வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள்
மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி
வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. காஸ்சி, எஸ்டி,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை
DRM Office, West Central Railway, Jabalpur-க்கு
டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021
முழுவிவரம் அறிய இணையதளம்
மேலும் விவரங்கள் அறிய https://wer.indian-railways.gov.in/ அல்லது
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
For more details Please Download Notice
Download Timer
No comments:
Post a Comment