ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலை கடைசி தேதி: 27.02.2021 - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 19 فبراير 2021

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலை கடைசி தேதி: 27.02.2021

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலை 

ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



தொழில் பழகுநர் பயிற்சி காலியிடங்கள்: 561 

துறைவாரியான காலியிடங்கள்: 

1. Diesel Mechanic - 35 
2. Electrician - 160 
3.Welder (Gas & Electronics) - 30 
4. Machinist - 05 
5.Fitter-140 
6.Turner - 05/ 
7.Wireman - 15 
8. Mason-15) 
9. Carpenter - 15 
10. Painter - 10 
11. Gardener - 02 
12. Florist & Landscaping - 02 
13. Horticulture Assistant - 20 
14. Information Communication Technology System Maintenance - 05 
15. COPA - 05 
16. Stenographer (Hindi) - 50 
17. Stenographer (English) -07 
18. Apprentice Food Production (General) - 08 
19. Apprentice Food Production (Vegetarian) -02 
20. Apprentice Food Production (Cooking) - 02 
21. Hotel Clerk/ Receptionist - 05 
22, Digital Photographer - 01 
23. Asst Front Officer Manager - 01 
24. Computer Networking Technician - 01 
25. Creche Management Asst - 04 
26. Secretarial Asst - 01 
27. House Keeper - 04 
28. Health Sanitary Inspector - 07 
29. Dental Laboratory Technician - 02 

தகுதி: 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. காஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021 முழுவிவரம் அறிய இணையதளம் மேலும் விவரங்கள் அறிய https://wer.indian-railways.gov.in/ அல்லது 
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

For more details Please Download Notice


You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق