ரூ.3.20 லட்சம் ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா? கடைசி தேதி : 22.02.2021 - EDUNTZ

Latest

Search here!

Friday 19 February 2021

ரூ.3.20 லட்சம் ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா? கடைசி தேதி : 22.02.2021

ரூ.3.20 லட்சம் ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா? கடைசி தேதி : 22.02.2021


மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

 நிர்வாகம் : 

மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (Ministry of Port) மேலாண்மை : 
மத்திய அரசு பணி : Deputy Chairperson மற்றும் பொது மேலாளர் மொத்த காலிப் பணியிடம் : 02 

கல்வித் தகுதி: 

பொது மேலாளர் : இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் competency as master of Foreign Going என்ற தகுதிச் சான்றிதழை பெற்று, அதிகபட்சம் 08 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

Deputy Chairperson : அரசுத் துறையில் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் கையாளும் திறன், நிர்வாக அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம் : 

குறைந்தபட்சம் ரூ.1,00,000 முதல் ரூ.3,20,000 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 



விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://shipmin.gov.in/?q=orders/vacancies என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2021 மற்றும் 24.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://shipmin.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment