செவிலி உதவியாளர் பணி: விண்ணப்பிக்க பிப்.8 கடைசி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 6 February 2021

செவிலி உதவியாளர் பணி: விண்ணப்பிக்க பிப்.8 கடைசி

செவிலி உதவியாளர் பணி: விண்ணப்பிக்க பிப்.8 கடைசி 


சென்னை, பிப்.5: சிறைகள் மற் றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ் செயல்படும் புழல் பெண்கள் தனிச்சிறை யில், பெண் செவிலி உதவியா ளர் பணியிடம் காலியாக உள் ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எஸ்சி வகுப் பைச் சேர்ந்த 35 வயதுக்குள் பட்டவர்கள் விண்ணப்பிக்க லாம். தகுதியுடையோர், சிறைக் கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, புழல், சென்னை - 66 என்ற முகவரிக்கு, பிப்.8- ஆம் தேதிக்குள் விண்ணப் பங்களை அனுப்பலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment