பிஎஸ்சி செவிலியர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 February 2021

பிஎஸ்சி செவிலியர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்சி செவிலியர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் 


பெங்களூரு 

பிஎஸ்சி செவிலியர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

ராஜீவ் காந்தி சுகாதார அறிவி யல் பல்கலைக்கழகத்தின் சார் பில், 2020-21-ஆம் கல்வியாண் டில் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்ப டும் பிஎஸ்சி (செவிலியர்), பிபிடி (பிசியோதெரபி), பிபிஓ (புரோஸ் தெட்டிக்ஸ் அண்ட் ஆர்த்தோ டிக்ஸ்), பிஎஸ்சி (சுகாதார அறி வியலின் கிளைப் பிரிவுகள்) இள நிலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் தகுதி யான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. 

கர்நாடகதேர்வு ஆணை யத்தின் www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் விண் ணப்பங்களை பதிவிட வேண் டும். பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1000, தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு 1, மாற்றுத் திறனாளிக ளுக்கு ரூ. 500 விண்ணப்பக் கட்ட ணமாக வசூலிக்கப்படும். பிப். 26 முதல் விண்ணப்பங்களை பதி விடலாம். 

மார்ச் 5-ஆம் தேதிக் குள் விண்ணப்பங்களை பதி விட்டிருக்க வேண்டும். மார்ச் 6- ஆம் தேதிக்குள் கட்டணங்களை செலுத்தியிருக்க வேண்டும். இப்பட்டப் படிப்பில் சேர தகு தியானவர்களின் பட்டியல் பின் னர் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு 080-23460460 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



No comments:

Post a Comment