வீட்டுக்கடன் வட்டிக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! - EDUNTZ

Latest

Search here!

Monday, 1 February 2021

வீட்டுக்கடன் வட்டிக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

வீட்டுக்கடன் வட்டிக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 




 வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகையின்படி வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அளிக்கப்பட்டது நீடிக்கும். இதன் மூலமாக வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment