தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உதவி பொறியாளர் (சிவில்) பணியில் சேர நேரடி நியமன அறிவிக்கை - EDUNTZ

Latest

Search here!

Friday 19 February 2021

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உதவி பொறியாளர் (சிவில்) பணியில் சேர நேரடி நியமன அறிவிக்கை

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உதவி பொறியாளர் (சிவில்) பணியில் சேர நேரடி நியமன அறிவிக்கை  

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (தமிழக அரசு நிறுவனம்) 
ருக்மணி இலட்சுமிபதி சாலை, 
எழும்பூர், 
சென்னை-600 008.

 நேரடி நியமன அறிவிக்கை 

தமிழக அரசு நிறுவனமான தமிழ் நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில், உதவி பொறியாளர் (சிவில்) பணியில் சேர விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக 19.2.2021 முதல் 20.3.2021 வரை வரவேற்கப்படுகின்றன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும் மேற்படி பணிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். காலிப்பணியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு. 

You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment