தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (மகளிர்) உடனடி சேர்க்கை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Sunday 21 February 2021

தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (மகளிர்) உடனடி சேர்க்கை அறிவிப்பு

தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (மகளிர்)  உடனடி சேர்க்கை அறிவிப்பு  

இந்திய அரசு NSTI-W திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் 
தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (மகளிர்) 
NATIONAL SKILL TRAINING INSTITUTE (W)
அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம், 
திருவெறும்பூர், திருச்சி - 620014 
Phone: 0431 - 2552515 


உடனடி சேர்க்கை அறிவிப்பு 

2020-2021 SPOT ADMISSION IS OPEN 

கீழ்கண்ட NCVT அங்கீகாரமுள்ள முழு நேர தொழிற்பயிற்சிகளுக்கான (CTS) காலி இடங்கள் 21.02.2021 முதல் 28.02.2021 வரை உடனடி சேர்க்கையாக நிரப்பப்பட உள்ளன. 

பயிற்சியின் பெயர் 


1. ஐஓடி டெக்னீஷியன் (ஸ்மார்ட் சிட்டி) 24 1 வருடம் loT Technician (Smart City) 10-ம் வகுப்பு தேர்ச்சி 

2. எஸ்மார்ட் ஃபோன் டெக்னீஷியன் 24 6 மாதங்கள் அல்லது Smart Phone Technician (OR) 

3. டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆப்பரேட்டர் 12-ம் வகுப்பு 24 1 வருடம் Desk Top Publishing Operator தேர்ச்சி 

4. செக்ரட்ரியல் ப்ராக்டீஸ் (ஆங்கிலம்) அல்லது 24 1 வருடம் Secretarial Practice (English) (OR) டிப்ளமோ 

5. எலக்ட்ரானிக் மெக்கானிக் 24 2 வருடங்கள் அல்லது Electronic Mechanic (OR) 

6 ஃபேஷன் டிசைன் & டெக்னாலஜி 20 1 வருடம் Fashion Design & Technology 

1. மாணவிகள் தங்களது 10th Mark Sheet, TC, சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, போட்டோ - 3 ஆகிய ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

 2. முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். 

3. ஒவ்வொரு பயிற்சிக்கும் ஆண்டு கட்டணம் ரூ.2450/- செலுத்த வேண்டும். SCIST விண்ணப்பதாரர் ரூ.950/- செலுத்த வேண்டும். 

4. பயிற்சி முடிவில் வேலை வாய்ப்புக்கான பயிலக வளாக நேர்காணல் (Campus Interview) ஏற்பாடு செய்யப்படும். 

5. உச்ச வயது வரம்பு கிடையாது. குறிப்பு : 12ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

மேலும் விபரங்களுக்கு 0431-255 2515 (அல்லது) 9003507204 என்கிற தோலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும் டிகிரி


You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment