தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (மகளிர்) உடனடி சேர்க்கை அறிவிப்பு
தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (மகளிர்)
NATIONAL SKILL TRAINING INSTITUTE (W)
அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்,
திருவெறும்பூர், திருச்சி - 620014
Phone: 0431 - 2552515
E-mail : nstitrichy@gmail.com Website : www.nstiwtrichy.dgt.gov.in
உடனடி சேர்க்கை அறிவிப்பு
2020-2021
SPOT ADMISSION IS OPEN
கீழ்கண்ட NCVT அங்கீகாரமுள்ள முழு நேர தொழிற்பயிற்சிகளுக்கான (CTS) காலி இடங்கள்
21.02.2021 முதல் 28.02.2021 வரை உடனடி சேர்க்கையாக நிரப்பப்பட உள்ளன.
பயிற்சியின் பெயர்
1. ஐஓடி டெக்னீஷியன் (ஸ்மார்ட் சிட்டி)
24 1 வருடம்
loT Technician (Smart City)
10-ம் வகுப்பு
தேர்ச்சி
2. எஸ்மார்ட் ஃபோன் டெக்னீஷியன்
24 6 மாதங்கள் அல்லது
Smart Phone Technician
(OR)
3. டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆப்பரேட்டர்
12-ம் வகுப்பு
24 1 வருடம்
Desk Top Publishing Operator
தேர்ச்சி
4. செக்ரட்ரியல் ப்ராக்டீஸ் (ஆங்கிலம்)
அல்லது
24 1 வருடம்
Secretarial Practice (English)
(OR)
டிப்ளமோ
5. எலக்ட்ரானிக் மெக்கானிக்
24 2 வருடங்கள் அல்லது
Electronic Mechanic
(OR)
6 ஃபேஷன் டிசைன் & டெக்னாலஜி
20
1 வருடம்
Fashion Design & Technology
1. மாணவிகள் தங்களது 10th Mark Sheet, TC, சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு,
போட்டோ - 3 ஆகிய ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
2. முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
3. ஒவ்வொரு பயிற்சிக்கும் ஆண்டு கட்டணம் ரூ.2450/- செலுத்த வேண்டும்.
SCIST விண்ணப்பதாரர் ரூ.950/- செலுத்த வேண்டும்.
4. பயிற்சி முடிவில் வேலை வாய்ப்புக்கான பயிலக வளாக நேர்காணல்
(Campus Interview) ஏற்பாடு செய்யப்படும்.
5. உச்ச வயது வரம்பு கிடையாது.
குறிப்பு :
12ம் வகுப்பு தோல்வி
அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு
0431-255 2515 (அல்லது) 9003507204
என்கிற தோலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்
டிகிரி
Download Timer
ليست هناك تعليقات:
إرسال تعليق