தாட்கோ' கடனுதவி பயன்பெற அழைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 8 February 2021

தாட்கோ' கடனுதவி பயன்பெற அழைப்பு

தாட்கோ' கடனுதவி பயன்பெற அழைப்பு 


தாட்கோ' திட்டங்களில் பயன்பெற, இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவு றுத்தப்பட்டுள்ளது. 'தாட்கோ' திட்டம் மூலம், ஆதிதிராவிடர்களுக் காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம் பாட்டு திட்டங்களுக்கு, விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இதில், நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாடு, துரித மின் இணைப்பு, தொழில் முனைவோர், சுய வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட, பல திட்டங் களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. 

இதில் பயன் பெற, http://application.tahdco.com என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்க வாம். விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 04425244344 என்ற எண்ணிலும், சென்னை கலெக்டர் அலுவலகத் தில் உள்ள, தாட்கோ மேலாளரையும் அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment