தொழில் பழகுனர் பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 6 February 2021

தொழில் பழகுனர் பயிற்சி

தொழில் பழகுனர் பயிற்சி 

மத்திய அரசு நிறுவனமான நவீன கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.எஸ்.ஆர்.வி.எஸ்.) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வெப் டிசைனர், கண்டெண்ட் ரைட்டர், ஆபீஸ் அசிஸ்டெண்ட் கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கிங் டெக்னீசியன் போன்றவற்றில் 443 இடங்கள் அப்ரண்டீஸ் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 12-ம் வகுப்பு, பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சி படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பயிற்சியின்போது ரூ.11,500 முதல் ரூ.19,200 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-2-2021. மேலும் விரிவான விவரங்களை https://www.dsrvs.com/recruit/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment