பள்ளிக்கல்வி - EQUIVALENCE சார்ந்த அரசாணைகள் தொகுப்பு - EDUNTZ

Latest

Search here!

Tuesday 23 February 2021

பள்ளிக்கல்வி - EQUIVALENCE சார்ந்த அரசாணைகள் தொகுப்பு

12ம் வகுப்பு வரையில் மாணவ/மாணவியர் சேர்க்கை - அயல் நாடுகளிலும் மற்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேங்களிலும் படித்த மாணவ/மாணவியர்களின் பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பட்டப் படிப்புச் சான்றுகளை மதிப்பீடு செய்தல் அறிவுரை 


 12ம் வகுப்பு வரையில் மாணவ/மாணவியர் சேர்க்கை - அயல் நாடுகளிலும் மற்ற மாநிலகங்களிலும் யூனியன் பிரதேங்களிலும் படித்த மாணவ/மாணவியர்களின் பள்ளிச் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்தல் மற்றும் பட்டப் படிப்புச் சான்றுகளை மதிப்பீடு செய்தல் அறிவுரை வழங்கப்பட்டது குறித்து. 

 வெளிநாடுகளிலும், மற்ற மாநிலங்களிலும், மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பான்ற பள்ளி மாணவ மாணவியர்களின் சான்றுகளை, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் சொர்ப்பதற்கு மதிப்பீடு செய்வதற்கான விரிவான வழிகாட்டுமுறைகள், அரசாணைகள், செயன்முறைக் கடிதங்கள் ஆகியவற்றினை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பங்வேறு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதங்கள் வாயிலாக அவ்வப்போது ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதைப் போலவே, ஆசிரியர் தேர்வுவாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரியாற்றிவரும் ஆசிரியர்களின் பிற மாநில பட்டப்படிப்பு முதுகலைப் படிப்பு/பி.எட் சான்று ஆகியவை சான்றுகளையும், வெளிநாடு சான்றுகளையும் காலதாமதமின்றி உடனுக்குடன் மதிப்பீடு செய்வது குறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மூலம் மாவட்டக் அலுவலர்களுக்கு ஏற்கனவே திட்டவட்டமான வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

தற்போது பார்வையில் காணும் அரசாணையின்படி, மாவட்ட அளவில் செயல்பட்டு வந்த மாவட்டத் தொடக்க கல்வி அலுவலகங்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் வயது வந்தோர் கல்வி அலுவலகங்கள் ஆகியவை ஒன்றினைக்கப்பட்டு மாவட்டக்  அலுவலகங்களாக 01.06.2016 முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வலுவலகங்களில் பொற்காண் பொருள் தொடர்பான அரசாணைகள் வழிமுறைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைக் கடிதங்கள் இருக்காது என்பதாலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நான் கருதி, புதியதாக துவங்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் 01.06.2018 முன்னர் செயல்பட்டுவந்த மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உட்பட அனைத்து மாவட்டக் அலுவலகங்களுக்கும், ஏற்கனவே பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்ட பல்வேறு அரசாணைகள் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதம் இத்துடன் இணைத்து உரிய தொடர் நடவடிக்கைக்காக அனுப்பப் படுகிறது. PLEASE WAIT TO DOWNLOAD

You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment