சிகை அலங்காரத்துக்கும் படிப்புகள் - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 17 فبراير 2021

சிகை அலங்காரத்துக்கும் படிப்புகள்

சிகை அலங்காரத்துக்கும் படிப்புகள்


முன்பெல்லாம் ஊருக்கு ஒன்றிரண்டு இருந்த சிகை அலங்கார கடைகள் அனைத்தும் இப்போது நக ரத்தின் மத்தியில் கூட்டம் அலைமோதும் இடங்களில் வண்ண வண்ண விளக்கு அலங்காரத்துடன் நவீன வடி வில் மாற்றம் அடைந்து அதிகரித்து விட்டன. 


அனுபவ அடிப்படையில் ஒருவரிடமிருந்து இன்னொ ருவர் கற்றுக் கொண்ட சிகை அலங்காரத் தொழில், இன்று ஒரு படிப்பாகிவிட்டது. எல்லா நகரங்களிலும் முன்னணி அழகுக் கலை நிறுவ னங்கள் இத்துறையில் காலூன்றி வெற்றித் தடம் பதித்து வருகின்றன. இப்படி பெருகிவரும் அழகுக் கலை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. 


மிகவும் நவீனமான உயர் வசதி கொண்ட அழகுக் கலை நிறுவனங்களுக்கு பல பிரபலங்கள் வருகை தருவ தும், அந்நிறுவனங்களில் அவர்களுக்குச் சிகை அலங்கா ரம செய்வதும் சாதாரணமாகிவிட்டது. பிரபலங்களை அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்பு இத்துறையில் பணிபு ரிபவர்களுக்கு இருக்கிறது. கணிசமான வருமானத்தை தரும் தொழிலாகவும் இத்துறை மாறி விட்டது. (தொடர்ந்துப் படிக்க தயவுசெய்து டவுன்லோடு பட்டனை பயன்னடுத்திக் கொள்ளவும் - நன்றி)


You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق